கேள்வி பதில்கள்
ஆண்குழந்தை பெற சில ஜாதககிரகபலன்கள் உள்ளது. அதை அறிந்து அன்றைய நாட்களில் அந்த வீட்டைக்கட்ட வேண்டும். 2 வதுபையன் ஜாதக கணக்குபடி திருமண தடையை ஏற்படுத்தும் கிரக நிலையை அறிந்து அதற்கு எதிர்மறை ஆற்றலுள்ள கிரக நிலையை அறிந்து வீடு கட்டுதல் வேண்டும். இதற்கு அனுபவம் வேண்டும். ஜாதகம் வாஸ்து இரண்டையும் சேர்த்து செய்வதால் எனக்கு பரிபூரண அனுபவம் உண்டு.
மனம் போனபடி வீடு கட்டி இருந்தார்கள். கட்டிடம் 18ஆண்டுகள் நின்று விட்டது. ராஜயோக வாஸ்து சாஸ்திரபடி அதை மாற்றி அமைத்த பின் அந்த கட்டிடம் நல்ல முறையில் வீட்டு வேலை முடிந்து, வீட்டில் இருப்பவர்க்கும் நற்பலன் ஏற்பட்டு உள்ளது. படிப்பு இல்லாத மலைவாழ் மக்களையும் வாழ வைக்க முடியும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சான்றுகள் ஆகும்.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு. புது வீடுகள் கட்டி நின்ற வீடுகள் என இரண்டு தரப்பு வீடுகளையும் ராஜயோக வாஸ்து சாஸ்திரபடி செய்து மக்களை வெற்றி காண செய்து உள்ளேன். இது சாஸ்திரம் உண்மை என்பதற்கு சான்று ஆகும்.