ராஜயோக வாஸ்து
தமிழ்நாடு முழுவதும் ராஜயோக வாஸ்து செய்து கொடுத்து
மக்களின் நன்மதிப்பை பேட்டியாக பெற்றவர்,
ராஜகுரு V. ரவி
EXCELLENT Based on 20 reviews Posted on Google Sudhakar STrustindex verifies that the original source of the review is Google. “2021-ல் அத்தூர் மஞ்சினி பகுதியில் நான் வீடு கட்ட நினைத்தபோது, ராஜ யோக வாஸ்து திரு ரவி அய்யா அவர்களை சந்தித்து என் வீட்டிற்கான வாஸ்து ப்ளானை பெற்றேன். அவர் கொடுத்த ப்ளானை பின்பற்றி நான் என் வீட்டை கட்டினேன். இந்த வீட்டில் குடியேறிய பிறகு, என் வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் வந்தன. வீட்டில் தங்கிய சில ஆண்டுகள் பிறகு நான் திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு ஒரு ஆண் குழந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டேன். குடும்ப வளர்ச்சி, குடும்ப அமைதி, மனநிம்மதி எல்லாம் நன்றாக இருந்தது. பொருளாதாரமாகவும் வளர்ச்சி ஏற்பட்டது. அதே மஞ்சினி பகுதியில் இரண்டு ப்ளாட்டுகளையும் வாங்க முடிந்தது. இந்த வீடு எனக்கு ஒரு அதிர்ஷ்டமாக இருக்கிறது. வீட்டில் குடியேறிய பிறகு நான் நல்ல முன்னேற்றத்தை உணர்கிறேன். ராஜ யோக வாஸ்து திரு ரவி அய்யாவர்கள் வாஸ்துவிலும் ஜோதிடத்திலும் நன்றாக தெரிந்தவர். வீட்டு ப்ளான், அறை அமைப்பு எளிமையாகவும் தெளிவாகவும் காரணத்துடன் விளக்கி கொடுத்தார். தனிப்பட்ட முறையிலும் அவர் மிகவும் நல்லவர்; எனக்கு தேவையான நேரத்தில் நல்ல வழிகாட்டுதலும் உதவியும் செய்தார். என் அனுபவத்தின் அடிப்படையில், அவர் கொடுத்த வாஸ்து ப்ளான் மற்றும் வழிகாட்டுதல் எனது வாழ்க்கையில் நல்ல பலனைத் தந்துள்ளது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.”Posted on Google Sridev BTrustindex verifies that the original source of the review is Google. ராஜயோக ஐயா ரவி அவர்கள் அதிநுட்பமான அறிவு, வாஸ்துவில் சிறப்பாக வழிகாட்டுபவர். ஒவ்வொரு கட்டத்திலும் பொறுமையுடன் கேட்டு, சூச்சம ரகசியங்களுடன் ராஜயோக நாளை குறித்து எப்போது என்ன செய்ய வேண்டும் என்று கைபிடித்து நடத்திச் செல்கிறார். இவரைப் போன்ற மகான்களைத் தொடர்பு கொள்வது அரிது. இன்றைய இணைய உலக காலத்தில் சரியான நபரை கண்டுபிடிப்பது கடினம்; ஆனால் இவரைச் சந்தித்துவிட்டால், வீடு அமைதியும் நலனும் நிறைந்ததாக கட்டி விடுவீர்கள்.Posted on Google Mr. HARISH KUMAR.UTrustindex verifies that the original source of the review is Google. அண்ணன் வீடியோ பார்த்தோம், அண்ணனுக்கு சதுர அடிக்கு 25 ரூபாய் வீதம் குடுத்து அண்ணனின் ராஜ யோக வாஸ்து முறைப்படி வரைபடம் அண்ணன் நேரில் வந்து மனை அளந்து கொடுத்து மனை அமைத்து வீடு கட்டி இரண்டு மாதம் ஆகின்றது. வீடு கட்ட வாங்கிய கடன் மேலும் பழைய நகை கடன் அனைத்து முழு கடனையும் அடைத்து விட்டோம். மேலும் சகல சுகபாக்கியங்களையும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தை என சகல செல்வங்களையும் இந்த வீடு வேலை நடக்கும் போதே பிரபஞ்சம் எங்களுக்கு அண்ணனின் அருளினால் கொடுத்தது... மேலும் அண்ணன் அறிவுரை சொல்லும் இதர சிறு விசயங்களையும் நான் செயல்படுத்த உதவிய , அண்ணனை எங்களுக்கு அழுளிய பிரபஞ்சத்திற்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன் ஹரீஷ் குமார் குடும்பத்தினர்கள் ..Posted on Google A2A . COMTrustindex verifies that the original source of the review is Google. ஐயாவிடம் நான் வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு சென்றேன் அவரிடம் சென்றால் வாஸ்து வரைபடம் வரைந்து கொடுப்பது மட்டுமில்லாமல் ஆரம்பம் முதல் பணி முடிவு பெறும் வரை அவர் தொடர்ந்து கண்காணித்து சரியாக கட்டுகிறார்களா என்று ஆலோசனை வழங்குவார் பணிகளைதொடர் கண்காணிப்புடன் அதனை முடிவு பெறும் வரை அவருடைய பணி சிறப்பாக இருந்து கொண்டே இருக்கும்Posted on Google Anbumani SubramaniyanTrustindex verifies that the original source of the review is Google. தலை சிறந்த வாஸ்து மற்றும் ஜோதிட கலையை கணக்கு மற்றும் அறிவியல் பூர்வமாக பயன்படுத்தி வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதில் சிறந்தவராக அறிகிறேன். மேலும் அனைத்து தடங்கல்கள் சரிசெய்து வாழ்வும் வாழ்வில் அனைத்து முன்னேற்றங்களும் கிடைக்க சிறந்த ஆலோசகராகவும் நீண்டகால அனுபவமும் மற்றும் முன்னேற்றம் ஏற்படுத்தி தருபவராகவும் இருக்கிறார் ராஜயோக வாஸ்து ஐயா ரவி அவர்கள் நன்றி.Posted on Google SENTHIL KUMARTrustindex verifies that the original source of the review is Google. ராஜகுரு ரவி அண்ணார் அவரிடம் ஒரு வடக்கு வாசல் வரைபடம் பெற்று வீடு கட்டி நான் பத்தாண்டு காலமாக திருப்திகரமாக உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.. அவரிடம் சொல்லும் செயலும் சரியான வழிகாட்டுதல் மிகவும் பிடித்தது.Posted on Google Jothi GTrustindex verifies that the original source of the review is Google. மிகச்சிறந்த வாஸ்து வல்லுநர்Posted on Google Alagarasan SemmalaiTrustindex verifies that the original source of the review is Google. Vasthu RAVI SIR IS BEST CONSULTANTVerified by TrustindexTrustindex verified badge is the Universal Symbol of Trust. Only the greatest companies can get the verified badge who has a review score above 4.5, based on customer reviews over the past 12 months. Read more