ராமநாதபுரத்தில் (ராம்நாடு) ஆசிரியராக அரசாங்க உத்தியோக பணியாற்றி வருகின்றேன். என் பெயர் குமார். எனக்கு சொந்தமான கிழக்கு பார்த்த மனை உள்ளது. அதன் நீளம் 58 அடி, அகலம் 28 அடி ஆகும். அதில் ஒரு வீடுகட்ட வேண்டும். எனக்கும் என் மனைவிக்கும் நீண்ட நாள் கனவு ஆகும். எனக்கு திருமணம் நடந்து 9 வருடம் நடக்கின்றது. இதுவரை 10 வாடகை வீடுகளுக்கு மேல் இருந்து வந்தோம். வாஸ்து
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் அழகாபுரம் கிராமத்தில் வசித்து வரும் தாமரை செல்வி ஆகிய நான் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு சொந்தமான 60 அடிக்கு 40 அடியில் வடக்கு திசை பார்த்த காலிமனை உள்ளது. அது வடக்கு வீதி குத்தலுடன் அமைந்து இருந்தது. ஈசான்யத்தில் வீதி முழு குத்தல் வருவதால் சிலர் வடக்கு வாசல் வைத்து வீடுகட்டினால் வீடு மேன்மை வராது