ராஜகுரு v.ரவி ஆகிய என்  வாஸ்து அனுபவம்

 முகவரி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பிறந்து எனது மூன்றாவது தலைமுறையாக ஜாதகம் வாஸ்து தொழிலை எனது முன்னோர்கள் இடமிருந்து கற்று 23 வயது முதல் 2025 ஆம் ஆண்டு கணக்கு படி எனது வயது 56 ஆகும். எனது 33 ஆண்டு அனுபவத்தில் 1500 வீடுகள், வயல்வெளிகள் ராஜயோக வாஸ்து சாஸ்த்திரப்படி செய்து கொடுத்து உள்ளேன். தமிழ்நாடு முழுவதும் செய்து கொடுத்து பயன் பெற்ற மக்களும்  நல்ல முறையில் வாழ்க்கையில் ராஜயோகப்பெற்று உள்ளதை 100 ஊர் மக்கள் பேட்டியாக கூறியுள்ளார்கள். இதுவே ஜாதகம், ராஜயோக வாஸ்து சாஸ்திரம் உண்மை என்பதற்கு சான்று ஆகும்.  

ஜாதகம் எப்படி இருப்பினும்

1) ஜாதகம், 2)வாஸ்து சாஸ்திரப்படி வரைபடம், 3) குழிகணக்கு,

4) ராஜயோக  கிரக பலன்கள் உள்ள நாட்கள் என ஒரு பட்டியலிட்டு customer இடம் கொடுத்து அவர்கள் குடும்பத்தை வாழ வைத்துள்ளேன். ஜாதகம் இல்லை என்றாலும் கூட, ஒரு மனிதனையும் அவர் குடும்பத்தையும் நல்ல முறையில் ராஜயோகமாக வாழ வைக்க முடியும் என்பதே எனது அனுபவமாகும். 

நல்ல வாஸ்து சாஸ்திரத்தின் பலன்

ஒரு குடும்பம் நல்ல வாஸ்து சாஸ்திர வீட்டில் இருப்பின்

  1. குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.
  1. நல்ல உத்தியோக பணி கிடைத்து நல்ல கை நிறைய சம்பாதிப்பார்கள்.
  1. நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
  1. நல்ல கணவன் நல்ல மனைவி அமைவார்கள்.
  1. சுய தொழிலில் மேன்மை ஏற்படும் கோடிகோடியாக சம்பாதிக்கலாம்.
  1. ஒரு சொத்துக்கு பல சொத்துக்கள் வாங்கலாம்.
  1. பூர்வீக சொத்து நமக்கு நல்ல முறையில் வந்து சேரும்.
  1. எதிரி அடங்கி போவார்கள்.
  1. குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
  1. குடிகாரர்கள் குடியை நிறுத்தி விடுவார்கள் அல்லது அளவுடன் ஏதோ என்னமோ என என்றாவது ஒரு நாளைக்கு வைத்திருப்பார்கள்.
  1. கடன் வாங்கினாலும் கடன் அடைபட்டு விடும்.
  1. பில்லி சூனியம் ஏவல் பேய் பிடிப்பு என எதுவும் அண்டாது எதிரி செய்தாலும் கேட்காது.
  1. நல்ல குழந்தைகள் பிறந்து, அந்தக் குழந்தைகளால் அவர் குடும்பம் உயர்வுப்பெரும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும், நாடும் மேன்மைப்பெறும்.
  1. விவசாய வளர்ச்சி பெருகும்,ஆடு மாடு கன்றுகள் பெருகும் மொத்த குடும்பம் வளம் பெருகும்.

இந்த அனைத்தையும் மக்களுக்கு செய்து கொடுத்து அவர்கள் அனுபவத்தில் உணர்ந்த உண்மைகளை பேட்டிகளாய் பகிர்ந்து உள்ளனர். இதுவே எனது அனுபவமாகும்.

எனது அனுபவத்தின் அடிப்படை

தமிழ்நாடு, இந்தியா, என நம் நாட்டில் உள்ள 500,1000 வருடம் பழமையிலுள்ள கோட்டைகள், அரண்மனைகள், அரசாங்க கட்டிடங்கள்,  ராஜமஹால்கள், கோயில்கள், 100 ,200, 300 வருடமாக மக்கள் வசித்து வரும் வீடுகள், ஜமீன்கள், என பல இடங்களுக்கு நேரில் சென்று அதன் அளவுகளை கண்டறிந்தும் அதன் வரைபடத்தை போட்டும் அதில் வசித்து வரும் மக்கள் உயர்ந்து உள்ளார்களா அல்லது தாழ்ந்து உள்ளார்களா என அவர்களிடம் கேட்டும் பகிர்ந்தும் அதன் உண்மை நிலைமையை அறிந்தும் புரிந்தும் ஒவ்வொரு இடத்தின் உள் அளவு வெளியளவு என தீர்க்கமாகவும் தெளிவாகவும் எடுத்து வரைபடம் போட்டு கட்டிடத்தின் உச்சம், நீச்சம், நீளம், அகலம், அதன் உயரம், பூமி மட்டம், உயர்வு, சரிவு, என திசைகாட்டிக்கு எப்படி உள்ளது, 4 திசைகள் 8 திக்குகள் கணக்கு எப்படி கட்டிடம் அமைய பெற்றுள்ளது அதில் அருகில் உள்ள மரங்கள், செடிகள், மலைகள், ஆறுகள், ஓடைகள், கிணறுகள், கடல் இதற்கும் கட்டிடத்திற்கும் எவ்வளவு தூரம் உள்ளது கட்டிடத்தில் உள்ளே உள்ள கிணறு வட்டமா சதுரமா மொத்த இடத்தில் அது எந்த இடத்தில் உள்ளது கட்டிடத்தின் படிக்கட்டுகள் எத்தனை அதன் உயரம் நீளம் அகலம் என்ன ?

ஒவ்வொரு கட்டிடத்தின் வடிவம் என்ன என பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து என் அனுபவத்தில் மக்கள் ஜாதகத்தால் உயர்நிலை பெறுகின்றார்களா அல்லது வாஸ்து சாஸ்திர கலையால் உயர்நிலை பெறுகின்றார்களா என உண்மையை அறிந்த பின்பே ராஜயோக வாஸ்து, குபேரயோக வாஸ்து, அரசாங்க உத்தியோகப் பெறும் 12 ராசிகள், ராஜயோகம் பெறும் 12 ராசிகள் திருமணம் பொருத்தம் பரிகாரம், என புத்தகங்களை எழுதி உள்ளேன்.

5, 10 ,15 ஆண்டுகள் கட்டி நின்ற வீடுகள், கட்டிடங்கள், 20, 30 ஆண்டுகளுக்கு குடியிருந்தோம் மேன்மை அடையாமல் உள்ள வீடுகள், கட்டிடங்கள், நீதிமன்றத்திற்கு சென்ற சொத்துக்கள், குழந்தை பாக்கியம் இல்லாத வீடுகள், திருமணம் நடக்காத இருந்து விடுகள், கணவன் மனைவி பிரிவின்மையால் உள்ள வீடுகள், கடன் உள்ள வீடுகள், சொத்துக்கள் இருக்கும் அதை நல்ல முறையில் அனுபவிக்க முடியாது இதுபோல் பல பிரச்சினைகளை நேரில் சென்று அந்த சொத்தில் அளவுகளை அளந்து படம் வரைந்து அதில் உள்ள தவறுகளை திருத்தி அவர்களிடம் கொடுத்து அதன்படி அவர்கள் செய்து முடித்தவுடன் அவர்கள் வாழ்க்கை இருள் விலகி ஒளி ஏற்பட்டு நல்ல முறையில் அனைத்து தரப்பிலும் வெற்றியும் பெற்று உள்ளார்கள். இந்த அனுபவத்தையும் மக்கள் பேட்டியாக பகிர்ந்து  உள்ளார்கள். பல சொத்துக்கள் திருத்த முடியாத இடமாக இருப்பின் வரைபடமாகவும் அதன் நேர்முக வீடியோவாகவும் பார்க்கும்போதே புரிந்து கொண்டு அதை வைத்து இருக்க வேண்டாம் என கூறி விடுவேன்.

எனவே ஒரு சொத்து அவர்களை ராஜயோகமாக வாழ வைக்கின்றதா, அல்லது சமமாக வாழ வைக்கின்றதா, அல்லது சரிவு பலனாக கொண்டு செல்கின்றதா, என ஆராய்ந்து மக்களை வாழவைத்துள்ளேன்.

                                                                                                         உண்மையே உயர்வு பெறும்.

                                                                                                                                    ***

உண்மையை உணர் உயர்வு பெறு

மனிதன் உயர்வு பெற்று நல்ல குடும்பத்துடன் இருப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளது நம் முன்னோர்கள் ஆண்டு அனுபவித்த சென்ற வழிகள் அவை ,

  1. முதன் முதலில் அவரவர் ஜாதகம் நல்ல முறையில் உள்ளதா என கணக்கை பார்த்தால் நல்ல ஜாதகமாக இருப்பின் 20% சதவீதம் மட்டும் நம்புங்கள்.
  2. அவரவர் குடியிருக்கும் வீடு வயல்வெளி கடை என இந்த மூன்றும் நல்ல வாஸ்து சாஸ்திரப்படி உள்ளதா என பார்த்து நல்ல முறையில் இருந்தால் 20% சதவீதம் மட்டும் நல்லது என எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. ஜாதகம் வாஸ்து இவை இரண்டும் நன்றாக இருப்பின் உங்கள் உழைப்பு மிக மிக நன்றாக இருக்கும் இதன் பலன் 40% சதவீதம் ஆகும்.
  4. நல்ல மக்கள் மனம் புன் படாத படியும், நாடும் மக்களும் நல்ல முறையில் மேன்மை அடையும் வகையில் சம்பாதித்து சேர்த்த பணம் பல கோடிகளாக இருப்பினும் அதன் உடைய மதிப்பு 10% சதவீதம் மட்டுமே ஆகும்.
  5. நூறு ரூபாய் சம்பாதித்து இருப்பின் அதில் 5% சதவீதம் பணத்தை எடுத்து முடியாத இருக்கும் குழந்தைகளுக்கு பாட புத்தகம் உணவு, உடை, வாங்கி கொடுங்கள் முடியாத ஏழை எளியவர்களுக்கு உடல் ஊனம் உள்ளவர்களுக்கு உணவு, உடை வாங்கி கொடுங்கள் பறவை மிருகங்களுக்கு உதவி செய்யுங்கள், உங்கள் கூட பிறந்த உற்றார் உறவினர்கள் நண்பர்கள் நல்லவராக இருப்பின் உங்களால் ஆன உதவியை செய்யுங்கள். மனதார இறைவனை வழிபடுங்கள் இறைவன் பெயர் சொல்லி தானம் தர்மம் செய்யுங்கள் இந்த கணக்கின் பலன் 10% சதவீதம் மட்டும் ஆகும். 

இப்போது ஒருவர் இந்த ஐந்து விதமான கோட்பாட்டை முன் நிருத்தி வாழ்க்கையை வாழ்ந்தால் அவர்கள் 100% நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள் வாழ்க்கை ராஜயோக வாழ்க்கையாக இருக்கும் என்பதை அறிக.

ஐந்து விதமான கோட்பாட்டை கூட்டி பார்த்தால் 100% சதவீத கணக்கு வரும் என்பதை அறிக.

ஒருவர் நீண்ட ஆயுள் பெற்று நிறைவுடன் பரம்பரையாக செல்வத்துடன் வாழ வழி இது ஆகும்.

இந்த அடிப்படையில் செல்லாது அனைத்தும் நமக்கு தெரியும் என எண்ணி அவரவர் விருப்பப்படி நடந்தால் அதனதன் விருப்பப்படியே பலன்களும் ஏற்படும் விதியின் வழி வலியது ஆகும், விதைத்தது தான் முளைக்கும், உண்மை உயர்வு பெறும்.

                                                                                                                                  ***

காலியிடமும், கட்டிடமும், பணமும், கஸ்டமர் உடையது. காலி இடத்தையும், கட்டிடத்தையும், அதில் குடியிருக்கும் மக்களையும் உயர்வு பெற செய்வது ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி ஆகும்.

2014  முதல்  2024 வரை ராஜயோக வாஸ்து சாஸ்த்திரத்தால் பயன் பெற்றவர்களின் பேட்டிகள் தமிழ்நாடு முழுவதும்.

ஜாதகம் ராஜயோக வாஸ்து சாஸ்த்திர கலை உண்மை என்பதற்கு இதுவே சான்றாகும் மக்கள் வெற்றியே நாட்டின் வெற்றியாகும்.

1 – புங்கவாடி – புன்னையன் – மேற்கு வாசல் வீடு

2 – அழகாபுரம் – தாமரைச்செல்வி – கிழக்கு வாசல் வீடு

3 – ஏத்தாப்பூர் – காமராஜ் – தெற்கு வாசல் வீடு

4 – தேவியாக்குறிச்சி – செந்தில் – வடக்கு வாசல் வீடு

5 – கிருஷ்ணாபுரம் – பழனிசாமி – கிழக்கு வாசல் வீடு

6 – கள்ளக்குறிச்சி – புண்ணியமூர்த்தி – கிழக்கு  வாசல் வீடு

7 – தஞ்சாவூர் – கிருஷ்ணமூர்த்தி – மேற்கு வாசல் வீடு

8 – பெத்தநாயகன்பாளையம் – ரமேஷ் – தெற்கு வாசல் வீடு

9 – தஞ்சாவூர் – கிருஷ்ணமூர்த்தி – வடக்கு வாசல் வீடு

10 – பெரம்பலூர் – ரமேஷ் – கிழக்கு  வாசல் வீடு

11 – நரசிங்கபுரம் – அத்தப்பன் – வடக்கு வாசல் வீடு

12 – திருவண்ணாமலை – பிரபாசங்கர் – மேற்கு வாசல் வீடு

13 – சேலம்(வீராணம்) – காமராஜ் – வடக்கு வாசல் வீடு

14 – பெத்தநாயகன்பாளையம் – சுரேஷ் – வடக்கு வாசல் வீடு

15 – ஆத்தூர் – குமார் – வடக்கு வாசல் வீடு

16 – வாழப்பாடி – வீரமூத்து – வடக்கு வாசல் வீடு

17 – ஆத்தூர் – வாடகை வீடு – கிழக்கு  வாசல் வீடு

18 – ஆத்தூர் – ஷியாம்,வாணி – வடக்கு வாசல் வீடு

19 – ஆத்தூர் – அருள் – வாடகை வீடு – கிழக்கு வாசல் வீடு

20 – ஆத்தூர் – சுப்ரமணி

21 – ஆத்தூர் – சரவணன்

22 – ஆத்தூர் – மாரிமுத்து – வடக்கு வாசல் வீடு

23 – ஊத்தங்கரை – பழனியப்பன் – தெற்கு வாசல் வீடு

24 – சென்னை(மாங்கக்காடு) – சக்தி – வடக்கு வாசல் வீடு

25 – ஈரியூர் – பூமாலை – வடக்கு வாசல் வீடு

26 – ஈரியூர் – சிவா – மேற்கு வாசல் வீடு

27 – சங்கராபுரம் – ஹரிகோபால் – வடக்கு வாசல் வீடு

28 – சங்கராபுரம் – முருகன் – வடக்கு வாசல் வீடு

29 – அவிநாசி – மல்லீஸ்வரன் – வடக்கு வாசல் வீடு

30 – சேலம்(சின்ன வீராணம்) – மணிமேகலை – வடக்கு வாசல் வீடு

31 – வெள்ளிமலை – கிருஷ்ணன் – வடக்கு வாசல் வீடு

32 – திருக்கோவிலூர் – மணிவேல் – கிழக்கு வாசல் 2 வீடுகள்

33 – துறையூர் – ஜெயசங்கர்,தானம் – கிழக்கு வாசல் 3 வீடுகள்

34 – திருச்சி – முருகன் – கிழக்கு வாசல் வீடு

35 – ராசிபுரம் – அருணா – கிழக்கு வாசல் வீடு

36 – நாமக்கல்(வெண்ணந்தூர்) – ராமநாதன் – கிழக்கு வாசல் 2 வீடுகள்

37 – கரூர்(தரகம்பட்டி) – சக்திவேல் – கிழக்கு வாசல் வீடு

38 – திருப்பூர் – தங்கவேல் – தெற்கு வாசல் வீடு

39 – திருச்சி(மணப்பாறை) – ராமசுப்ரமணி – தெற்கு வாசல் வீடு

40 – கடலூர்(வடலூர்) – சுரேஷ் – வடக்கு வாசல் வீடு – பகுதி – 1

41 – அரியலூர்(தாத்தனூர்) – மணிவேல் – கிழக்கு வாசல் வீடு

42 – கோவை – ராஜா – வடக்கு வாசல் வீடு

43 – திருச்செங்கோடு – மனோஜ் – தெற்கு வாசல் வீடு

44 – சேலம்(கெங்கவல்லி) – சுரேஷ் – வடக்கு வாசல் வீடு

45 – கிருஷ்ணகிரி – ஜப்பர் – வடக்கு வாசல் வீடு

46 – தர்மபுரி(செண்ட்ராயநல்லூர்) – முருகன் – வடக்கு வாசல் வீடு

47 – காஞ்சிபுரம்(மாம்பாக்கம், கொளத்தூர்) – மோகன் – கிழக்கு  வாசல் வீடு

48 – கோவை(பெரியநாயக்கன்பாளையம்) – ராஜா – வடக்கு வாசல் வீடு

49 – நரசிங்கபுரம் – ஜோதி – கிழக்கு வாசல் வீடு

50 – பெத்தநாயகன்பாளையம் – சேகர்,தனலட்சுமி – கிழக்கு வாசல் வீடு

51 – திருநெல்வேலி(பனையூர்) – விஷ்ணு – வடக்கு வாசல் வீடு

52 – திண்டிவனம் – சந்திரகீர்த்தி – வடக்கு வாசல் வீடு

53 – புதுக்கோட்டை(பொன்னமராவதி) – முருகன் – கிழக்கு வாசல் வீடு

54 – தூத்துக்குடி – சுடலைமுத்து – வடக்கு வாசல் 2 வீடுகள்

55 – ராஜபாளையம் – முத்துக்குமார் – தெற்கு வாசல் வீடு

56 – தாண்டவராயபுரம் – ராமசாமி – வடக்கு வாசல் வீடு

57 – அரியலூர் – செந்தில் – தெற்கு வாசல் வீடு

58 – கள்ளக்குறிச்சி(உணத்தூர்) – கோவிந்தன் – கிழக்கு வாசல் வீடு

59 – பெரம்பலூர்(அன்னமங்கலம்) – லூர்த்தசாமி – தெற்கு வாசல் 2 வீடுகள்

60 – தஞ்சாவூர் – சுரேஷ் – கிழக்கு வாசல் வீடு

61 – கள்ளக்குறிச்சி(மொட்டைனூர்) – அண்ணாமலை – தெற்கு வாசல் வீடு

62 – பாண்டிச்சேரி – கார்த்திக் – கிழக்கு வாசல் வீடு

63 – கள்ளக்குறிச்சி(கொட்டவளைவு) – செல்வம் – மேற்கு வாசல் வீடு

64 – சேலம்(ஆத்தூர்) – மணி – வடக்கு வாசல் வீடு

65 – கடலூர்(வடலூர்) – சுரேஷ் – வடக்கு வாசல் வீடு-பகுதி-2

66 – கோவை(ஆண்டகாபாளையம்) – அருள்காந்தி – கிழக்கு வாசல் வீடு

67 – ஈரோடு(நெரிஞ்சிப்பேட்டை) – கண்ணன் – வடக்கு வாசல் வீடு

68 – திருச்சி – ரவி – கிழக்கு வாசல் வீடு

69 – துறையூர் – மணிகண்டன் – கிழக்கு வாசல் வீடு

70 – கரூர் – ஜீவானந்தம் – கிழக்கு வாசல் வீடு

71 – ராமநாதபுரம் – குமார் – கிழக்கு வாசல் வீடு

72 – திருநெல்வேலி(பாபநாசம்) – நடராஜன் – கிழக்கு வாசல் வீடு – பகுதி-1

73 – மதுரை(பொறையூர்) – செல்வம் – கிழக்கு வாசல் வீடு

74 – மயிலாடுதுறை – சாமிநாதன் – வடக்கு வாசல் வீடு

75 – கள்ளக்குறிச்சி(சங்கராபுரம்) – இளங்கோ – வடக்கு வாசல் வீடு

76 – பாண்டிச்சேரி – சுப்பரமணி – வடக்கு வாசல் வீடு

77 – ஊத்தங்கரை – மின்னல்வீரன் – தெற்கு வாசல் வீடு

78 – சென்னை(சாலிகிராமம்) – சந்திரசேகர் – மேற்கு வாசல் வீடு

79 – செங்கல்பட்டு(மாமண்டூர்) – K.R.ரவி – கிழக்கு வாசல் வீடு

80 – கள்ளக்குறிச்சி(இன்னாடு) – சக்திவேல் – மேற்கு வாசல் வீடு

81 – களக்குறிச்சி(இன்னாடு) – முருகன் – வடக்கு வாசல் வீடு

82 – கோவை(சிறுவாணி) – பிரபு,மைதிலி – தெற்கு வாசல் வீடு

83 – அரியலூர்(டி.பளூர்) – கலியபெருமாள் – வடக்கு வாசல் வீடு

84 – திருநெல்வேலி(பாபநாசம்) – நடராஜன் – கிழக்கு வாசல் வீடு–பகுதி – 2

85 – திருநெல்வேலி(அம்பாசமுத்திரம்) – பாபுராஜ் – கிழக்கு வாசல் வீடு

86 – விருதுநகர் – சௌடையா – வடக்கு வாசல் வீடு

87 – தேன்கனிக்கோட்டை – முருகன் – மேற்கு வாசல் வீடு – பகுதி – 1

88 – தேன்கனிக்கோட்டை – முருகன் – மேற்கு வாசல் வீடு – பகுதி – 2

89 – கிருஷ்ணகிரி(பாலக்கோடு) – ராஜாராம் – மேற்கு வாசல் வீடு –பகுதி – 1

90 – கிருஷ்ணகிரி(பாலக்கோடு) – ராஜாராம் – மேற்கு வாசல் வீடு –பகுதி – 2

91 – திருச்சி(மணப்பாறை) – டேவிட் – கிழக்கு வாசல் வீடு – பகுதி – 1

92 – திருச்சி(மணப்பாறை) – டேவிட் – கிழக்கு வாசல் வீடு – பகுதி – 2

93 – திருச்சி(மணப்பாறை) – டேவிட் – கிழக்கு வாசல் வீடு – பகுதி – 3

94 – கோவை(பீளமேடு) – ராஜேந்திரன் – வடக்கு வாசல் வீடு

95 – பொள்ளாச்சி – ஈஸ்வரன் – வடக்கு வாசல் வீடு

96 – அரூர்(கோட்டப்பட்டி) – ரு.வே சந்திரன் – கிழக்கு வாசல் வீடு

97 – கள்ளக்குறிச்சி(பவாளம்) – சுப்பரமணி – தெற்கு வாசல் வீடு

98 – சங்கராபுரம் – இளங்கோ – தெற்கு வாசல் வீடு

99 – ஆத்தூர் – ஷியாம், வாணி – வடக்கு வாசல் வீடு

100 – பாண்டிச்சேரி(திருப்புவனை) – சரவணன் – கிழக்கு வாசல் வீடு

101 – மதுரை – ஜோஷப் – வடக்கு வாசல் வீடு

102 – திண்டுக்கல் – தாமரை செல்வன் – வடக்கு வாசல் வீடு

103 – கோவை(சிறுவாணி) – பிரபு,மைதிலி – தெற்கு வாசல் வீடு

104 – ஈரோடு – சரவணன் – வடக்கு வாசல் வீடு

105 – பெரம்பலூர் – சரவணன் – மேற்கு வாசல் வீடு

106 – பெங்களூரு – செந்தில் – கிழக்கு வாசல் வீடு

107  –  ஆத்தூர் – உஷா – கிழக்கு வாசல் வீடு

108 – சென்னை(போரூர்) – சிவலிங்கம் – வடக்கு அபார்ட்மெண்டு

109 – சென்னை(கொடுங்கையூர்) – ராம்குமார் – வடக்கு வாசல் வீடு