மயிலாடுதுறை சாமிநாதன் எனக்கு சொத்தமான காலி மனை 2400 சதுர அடி வடக்கு திசை பார்த்த மனை உள்ளது. அதில் வடக்கு திசை பார்த்த வீடுகட்டலாம் என எண்ணி பார்க்கும் போது என் அப்பா 1997 ஆண்டு வீடு கட்டி 14 வருடம் நின்று போய்விட்டது பின் 2011 ஆண்டு தான் அந்த வீட்டைக்கட்டி பூர்த்தி செய்து குடியேறினோம். வாஸ்து சாஸ்திர தவறால் இந்த நிகழ்வு ஏற்பட்டு உள்ளது என எங்களுக்கு தெரியும் அது மாதிரி தவறு மேலும் இப்போது கட்டும் வீட்டில் ஏற்பட கூடாது என எண்ணி.
யூடிப்பில் வாஸ்து பற்றிய தகவல்களை ஆராய்ந்து பார்க்கும் போது சேலம் மாவட்டம் ஆத்தூரில் ராஜயோக வாஸ்து ரவி அவர்கள் ராஜயோக வாஸ்து என 2,3 தலைமுறையாகவும் இவர் தமிழ் நாடு முழுவதும் வாஸ்து செய்து கொடுத்து மக்கள் மேன்மைநிலை அடைந்த மக்களே பேட்டியாக கொடுத்து உள்ளதை பார்த்த நான் இவர்மூலம் வீடுகட்டலாம் என்ற முடிவுக்கு வந்து இவர் அப்பாயிமெண்ட் பெற்று ஆத்தூர் சென்று எனக்கு வடக்கு வாசல் வீடு வரைபடம் வேண்டும். என கூற அவரும் என் காலி மனை அளவு 2400 சதுர அடியில் எந்த அளவில் வீட்டு போட்டால் ராஜயோகம் ஏற்படும் என்ற முறையில் வீட்டு வரைபடம் செய்து கொடுத்தார். என்வீடு சுவரி மான் மனை என்றும் வரவு- 16, பங்கு, செலவு – 3 பங்கு மீதி -13 . வயது = 99 என குறித்து கொடுத்தார் அந்த வீடு ஆரம்பிக்க முதல் நான் முதல் குடிபுகும் நாள் வரை ராஜயோக நாட்கள் என ஒரு பட்டியல் இட்டு குறித்து கொடுத்தார் நாங்களும் அவர் கூறியபடியே வீடு கட்ட, ராஜயோக நாட்களில் ஆரம்பித்து முடித்தோம். எங்கள் குடும்பத்தில் அனைவற்கும் மனபூர்வமான மகிழ்ச்சி ஏற்பட்டது ரவி சார் கைராசியே ராஜயோக கைராசி ஆகும். புதுவீடுகுடியேறி 6 மாதத்தில் என் தங்கைக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. முன் இருந்தவிட்டில் ஆஸ்பத்திரி செலவு அடிக்கடி ஏற்படும். குடும்பத்திலும் உறவினர்களுக்கு கிடையே அடிக்கடி சண்டை ஏற்படும் மனகசப்பின் காரணமாக பேசாமல் இருப்போம். இந்த புது விட்டுக்கு வந்த பின் குடும்பத்தில் ஆஸ்பத்திரி செலவு பெரும்பகுதி இல்லை. குடும்பச் சண்டை இல்லை உறவினர்களும் ஒற்றுமையுடன் வந்து போகிறார்கள் இந்த நிகழ்வுகள் அனைத்தும் ராஜயோக ராஜகுரு ரவிசார் அவர்களால் ஏற்பட்டது. நாங்கள் அவர்களுக்கு போன்மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு சுப நிகழ்ச்சிகள் ஏற்படும் போது அவர்களுக்கு கூறினோம்.
அவர் வீடுகட்டி 2,1/4 வருடம் கழித்து எங்கள் இல்லத்திற்கு வந்து பேட்டி கொடுத்தோம்.
என்றும் உண்மையுள்ள
சாமிநாதன்.
மயிலாடுதுறை.
வரைபடம் போட்ட வருடம் 8-8-2020
வீடுகட்டி முடித்த வருடம் 5-6-2020.
பேட்டி எடுத்த நாள் ID-08-2022 ஆகும்.
பொதுமக்கள் கேள்வி
புது விட்டுக்கு குடி ஏறியபின் அரசாங்க உத்தியோக பணி அவர்
தங்கைக்கு கிடைத்தது என்றார். அது எப்படி சாத்தியமாகும்?
ராஜகுரு ரவி பதில்
ராஜயோக வாஸ்து சாஸ்திரபடி வரைபடமும் ராஜயோக நாட்கள்படி வீடுகட்டி முடித்தால் இந்த இரண்டு யோகமும் சேர்ந்து தடைபட்ட காரியங்களை உடைத்து எரிந்து ராஜயோகத்தை உண்டாக்கும். அதன்பலனால் இவர் தங்கைக்கு தடைபட்டு கொண்டு இருந்த அரசாங்க உத்தியோகபணி கிடைத்தது. சாமிநாதனுக்கும் 2 வருடத்தில் ஒரு காலி மனை வாங்கும் யோகம் உண்டானது. இது போல் குடும்ப மேன்மை என்று பல வெற்றிகளை ஏற்படுத்துவதே ராஜயோக வாஸ்து சாஸ்திர சிறப்பு ஆகும்.