கள்ளகுறிச்சி மாவட்டம் சேரபட்டு பக்கம் உள்ள கோட்ட வளவு கிராமத்தில் வசித்து வரும் செல்வம் ஆகிய நான் எனக்கு வயது 32 நடக்கின்றது நான் வீடுகட்டும் மேஸ்திரி வேலை செய்து வருகிறேன். என் வீடு 700 சதுர அடியில் வடக்கு திசைபார்த்த வீடு அமைத்தேன். 2011 ஆண்டுகட்டி பூச்சுவேலை முடியாமல் உள்ளது மிகுந்த மண கவலையில் இருந்தேன். மேஸ்திரியாக இருந்ததும் வீட்டை முடிக்க முடியவில்லை என்று வருந்தினேன். நானே வீட்டு பிளான் போட்டு கட்டி இருந்தேன். வாஸ்து சாஸ்திரம் ஒரு அளவு அனுபவத்தில் அறிந்து இருந்தேன் இருந்தும் முடிக்க முடியாமல் 10 வருடமாக பல ஜோதிடர்களை பார்த்து பிளான் கேட்டேன். அவர்கள் கூறிய பரிகாரங்களை செய்தும் பலன் ஏற்படவில்லை. எனக்கு தெரிந்த வாஸ்து காரர்களை அனைத்து வந்து பார்த்தேன் அவர்கள் கூறியதை கேட்டு அதன்படி கட்டிடத்தில் மாற்றங்கள் செய்தும் கட்டிடம் முற்றுபெறவில்லை.
ஏமாற்றமும் செலவும் தான் மிச்சம் ஆனது. என் அப்பாவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும். குடும்பத்தில் ஒற்றுமை இல்லை நான் அடிக்கடி வீட்டுக்கு வரமாட்டேன் மது (பிராந்தி குடிக்கும் பழக்கம் ஏற்பட்டு அதற்கு அடிமையும் ஆனேன்.
எனக்கு 5.6 வருடமாக திருமணத்திற்கு பெண் பார்த்தும் அதுவும் அமையவில்லை. என் வாழ்க்கை இவ்வளவுதான்? என விரக்தி ஏற்பட்டது சில பரிகாரியங்கள் செய்தும் திருமணம் நடக்கவில்லை. என் நண்பர்கள் உடனும். உறவினர்கள் உடனும் சண்டையும் ஏற்பட்டது. கடனும் இருந்தது. இதில் இருந்து விடுபட மாட்டோமா? என எண்ணி வழி அறியாமல் இருந்தேன். என தொழில் வேலையாக மொட்டையார். வெள்ளிமலைக்கு சென்று இருந்தபோது. நான் வேலை செய்யும் வீட்டுக்காரர். சேலம் மாவட்டம் ஆத்துாரில் இருந்து ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்கள் 2011, ஆண்டு அழைத்து வந்து வீடுகட்டி நல்ல நிலையில் இருப்பதாகவும். 2019 ஆண்டும் அவர்கள் இரண்டாவது மகனுக்கு ஒரு வீடு கட்ட அவரையே 2வது முறை அழைத்து வந்து வீட்டுபிளான் பெற்று அதன்படியே வீடு கட்டிகொண்டு இருக்கிறார் அதை கடும் பொறுப்பு என்னுடையது. என கூறவே, வீட்டுக்காரர் இடம் என் நிலைபற்றி எடுத்து கூறினேன். ரவிசார் அவர்கள் கருமந்துறை, வெள்ளிமலை, மொட்டையனுார், இன்னாடு என கல்வராயன் மலை பகுதியில் பல கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் 2011 முதல் 2019 வரை 20.30, வீடுகளுக்கு மேல் ராஜயோக வாஸ்துபடி வீட்டுவரைபடம் போட்டு கொடுத்து மக்கள் நல்ல முறையில் மேன்மை பெற்று இருக்கின்றனர். என்று மிக மிக தெளிவான முறையில் பதில் கூறினார். ரவி சாரை அழைத்து வந்து உன் வீட்டை காண்பித்தல் உன் கஸ்டம் தீரும் என கூறினார்கள் அவர்கள் அடைந்த நன்மைகளை பேட்டியாக கொடுத்து உள்ளதையும் ராஜயோகவாஸ்து என யூடிப்பில் இருப்பதாக கூறினார்கள். நான் யூடிப்பில் பார்க்கும்போது தமிழ்நாட்டியில் பல ஊர்மக்களும் பல நன்மைகள் அடைந்ததை பார்த்து புரிந்துகொண்டேன் என் அப்பா, அம்மாவிடம் கூறினேன். அவர்கள் ரவி சார்அவர்களை அழைத்து வந்து பார் என கூறினார்கள். நான் ரவிசார் இடத்தில் முன் அனுமதி பெற்று ஆத்தூர்க்கு சென்று ரவி சார் அவர்கள் இடத்தில் என் வீட்டின் வரைபடத்தை காண்பித்து அதன் உள்அளவு வெளிஅளவு வீட்டுக்கு 4 புறமும் உள்ள காலி அளவுகள். அதன் நேர்முக விடியோ அனைத்தையும் காண்பித்தேன். என் ஜாதகத்தையும் காண்பித்தேன் அவரை எங்கள் வீட்டுக்கு வரும்படி அழைத்தேன்.
அவர் நான் கொண்டு வந்த அனைத்தையும் பார்த்துவிட்டு உங்கள் வீட்டை திருத்தி மாற்றி அமைத்து தருகிறேன். வீடு முடிந்து 3,6 மாதங்களில் திருமணம் நடக்கும் என்று உறுதியாக கூறினார் நானும் அப்படி நடந்தால் உங்களை அழைத்து போட்டி தருகிறேன் என்று உறுதி கூறினேன். அவர் என் வீட்டுக்கு வருவதாக கூறிய நாட்களில் வந்து என் வீட்டை பார்த்து அதில் உள்ள வாஸ்து சாஸ்திர தவறுகளை திருத்தி வடக்கு முகமாக இருந்த வீட்டை மாற்றி மேற்கு முக வாயிலாக அமைத்து 400 சதுர அடி சேர்த்தும் 1100 சதுரடிக்கும் ஒரு வரைபடத்தை போட்டுக்கொடுத்தார். அதில் உள்ள அளவுபடியும் அதை கட்டும் ராஜயோக நாட்கள் என ஒரு பட்டியலையும், கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட நான் அதில் கூறியபடியே திருத்தி அமைத்தேன் 9-1-2021 பிளான் கொடுத்தார். 2-8-2021 வீடு கட்டி முடித்து கிரகபிரவேசம் செய்து குடி புகுந்தேன். அன்றைக்கே என உறவினர் வீட்டில் பெண் இருப்பதாக கூறி சென்று பார்க்கும்போது 15 நாட்களில் திருமணம் நல்லமுறையில் நடந்தது. என் வீடு கிரக பிரவேசத்திற்கும் திருமணத்திற்கும் ரவிசார் அவர்களுக்கு ஆத்தூர் சென்று நேர்முகமாக பத்திரிக்கை வைத்து வரும்படி அழைத்து இருந்தேன். அவர் 29-12-2021 தேதி. 3 மாதம் கழித்து வந்து பேட்டி எடுத்தார்கள். நான் இப்போது குடிப்பது இல்லை முற்றிலும் நிறுத்திவிட்டேன். தொழிலும் மேன்மை அடைந்து மீதி பணம் வைத்து உள்ளேன் என் அம்மா அப்பாவுடன் ஒற்றுமையாகவும் ஒரே குடும்பமாகவும் உள்ளேன். என் லைப்பு ஸ்டையில் இப்படி மாறும் என நினைத்து பார்த்தது இல்லை. என் குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கிறேன். வீடுகட்டி கொண்டு இருக்கும் போது ஏதாவது சந்தேகம் வந்தாலும் வீட்டின் வரைபடத்தை அனுப்பியும் வீடியோவை அனுப்பினால் அதை பார்த்து விட்டு மிக தெளிவான முறையில் ரவி சார் பதில் கூறுவார்கள். 20.30 தடவையாக கேட்டு இருப்பேன்.சலைக்காமல் பதில் கூறி உள்ளார். என்னை போல் அறியாமையில் உள்ளவர் வாழ்க்கையை ராஜயோக வாஸ்து கலையின் மகத்துவத்தால் மாற்றி அமைத்த ராஜயோக ராஜகுரு ரவி சார்க்கு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
என்றும் உண்மையுள்ள
மலைவாழ்மக்கள் செல்வம் சேரப்பட்டு.
வாசகர் கேள்வி
குடியை நிறுத்த முடியுமா ?
ஆசிரியர் பதில்
நல்ல வாஸ்து சாஸ்திர வீட்டில் குடியிருந்தால் குடிக்க முடியாது, தவறான பெண் சகவாசம் ஏற்படாது. உடல் ஆரோக்கிமுடன் இருக்கும். குடும்ப ஒற்றுமை இருக்கும். பொருளாதார உயர்வு இருக்கும். இதை தான் அவர்களுக்கு செய்து கொடுத்தேன்.