
தென்கனிகோட்டையில் ஆசிரியராக பணிபுரியும் முருகன் மனைவி ஜெயலட்சுமி ஆகிய நான், நாங்கள் இருவரும் 2016 வருஷம் வீடுகட்டலாம் என்று எண்ணி மேற்கு பார்த்த மனை வாங்கினோம். அதில் வீடு ஒன்று கட்டலாம் என்று எண்ணி நல்ல வாஸ்த சாஸ்திர நிபுணர் மூலம் வரைபடம் வாங்கி அவர்கள் மேற்பார்வையில் வீடுகட்டினால் நன்மை என்று எண்ணி இருந்தோம். அதன் விளைவாக YOUTUBE ல் பார்த்தோம் ராஜகுரு ரவி என்பவர் ராஜயோக வாஸ்து குபேரயோக வாஸ்து என இரண்டுபுக்வெளியிட்டு இருந்தார்கள் அதை ஆடர் செய்து வாங்கி படித்ததில் தமிழ்நாடு முழுவதும் வாஸ்து செய்து கொடுத்து மக்கள் மேன்மை அடைந்ததை பேட்டியாக எடுத்து வைத்து இருந்தார்கள்.
இந்த உண்மை சம்பவங்களை அறிந்த நாங்கள் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி சாரிடம் வரைபடம் வாங்கிவந்து கட்டினால் நாமும் மேன்மை அடைவோம் என முழுநம்பிக்கை வந்தது 16-03-2020 ஆண்டு ரவி சாரிடம் முன் அனுமதி பெற்று ஆத்தூர் சென்ற அவரிடம் எங்கள் காலிமனையின் அளவு அதன் வரைபடம் அதன் நேர்பார்வை வீடியோ காட்சியுடன், எங்கள் குடும்ப ஜாதகம் என கொடுத்து, எங்களுக்கு பிடித்தபடியும் ராஜயோக வாஸ்து சாஸ்திரபடியும் குழிகணக்கு படியும் பசுமனை அமைத்து வீட்டின் வரைபடம் போட்டு அதை ஆரம்ப நாள் முதல் கட்டி முடிக்கும் நாள் வரை 24 உள்ள ஒரு பையிலை பெற்று கொண்டு வந்து அதில் உள்ளபடி முதல் முறையாக போர் போட்டோம் 3 இஞ்சு நல்ல குடி தண்ணீர் எங்களுக்கு கிடைத்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் அக்கம் பக்கத்தில் போர்போட்டால் தண்ணீர் சரியாக கிடைக்காது அப்படி கிடைத்தாலும் 1 இஞ்சு தண்ணீர் மேல் கிடைக்காது. பின் வரைபட அளவுபடி வீடுகட்ட ஆரம்பித்தோம் லோன் ஏற்பாடு செய்தோம் லோன் எந்த ஒரு தங்கு தடை இன்றி கிடைத்தது.

8 மாதத்தில் 1200 சதுர
அடியில் வீடுகட்டி குடியேறினோம். ரவி சார்க்கும் அழைப்பு அனுப்பினோம். 7-11-2020 ஆண்டு கிரகபிரவேஷம் வீடு குடியேறிய நாள்) எங்களுக்கு 2 பையன்
மூத்த பையனுக்கு வீசிங் எப்போதும் இருந்து வந்தது ஆஸ்பத்திரி செலவு திடீர் திடீர்
என்று ஏதாவது ஆகிகொண்டு இருக்கும். இந்தபுது வீட்டுக்கு வந்தபின் அவருக்கு வீசிங்
பிரச்சனை இல்லை எங்களுக்க ஒரே ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன் பையன்கள் சுமாராக
படிப்பார்கள் புதுவீட்டுக்கு வந்தபின் முதல் மார்க் எடுக்கின்றார்கள். எங்களுக்கு
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இதற்கு முன் எங்கள் நண்பர்கள், உறவினர்கள்
இடம் சில சில சண்டைகள் மனவறுத்தம் ஏற்படும் இந்த வீட்டிற்கு வந்தவுடன் அது மாதிரி
எதுவும் நடப்பது இல்லை. உடல் ஆரோக்கியமுடனும், குடும்ப
ஒற்றுமையுடனும், பொருளாதார மேன்மை உடனும் மிக நல்லமுறையில் இருக்கின்றோம். இதற்கு அடிப்படை
ராஜயோக வாஸ்து ராஜ்குரு ரவி சார் தான் முழுகாரணம் ஆவார். அவரை நம்பினேன். எங்கள்
வீடுகட்டு லட்சியம் நிறைவு பெற்து. எங்கள் குடும்ப வாழ்க்கை உயர்ந்தது. எங்கள்
அனுபவத்தை பேட்டியாக 22.11.2023 தேதி அன்று கூறி உள்ளோம்.
என்றும் அன்புடன்
முருகன் , ஜெயலட்சுமி,
கிருஷ்ணகிரி
எங்கள் முன் அனுபவம்-
எங்கள் உறவினர் ஒருவர் மேற்குவாசல் வீடுகட்டி குடியேறியதும் அவர்கள்
குடும்பத்தில் அவருக்கு, அவர் மனைவிக்கு, குழந்தைகளுக்கு
உடல்நிலை அடிக்கடி சரி இல்லாமல் போய் ஆஸ்பத்திரி செலவு செய்து கொண்டு நிம்மதி
அற்றநிலையில் இருக்கின்றார்கள். மிச்சம் ஏற்படவில்லை கடன் ஏறிகொண்டே போகிறது.மனம்
நிம்மதி இல்லாத நிலையில் குடும்பம் செல்கின்றது.
இன்னும் ஒரு நண்பர் கிரிஸ்டின் வாஸ்து மேல் நம்பிக்கை இல்லாதவர். நல்ல
பிரம்மாண்டமாக வீடுகட்டி குடியேறிய உடன் ஹார்ட் அடாக்கு வந்து இறத்துவிட்டார்கள்.
அதன் பின் பல இழப்புகளை சந்தித்தார்கள். அவர்கள் வெளியே கூற முடியாது படி பல
சூழ்நிலை ஏற்பட்டு வீட்டை காலி செய்து கொண்டு வேறுவீட்டுக்கு சென்றுவிட்டார்கள்.
எங்கள் கண்முன்னே இரண்டு குடும்பம் நிலை இல்லாது போய்விட்டது.
எங்கள் மிகவும் நெருக்கமானவர்கள் வாழ்க்கை வாஸ்து சாஸ்திர தவறால் இப்படி
நடந்தது விட்டதை நேர்டையாக பார்த்தோம் எங்கள் வாழ்க்கை நல்ல வாழ்க்கை அமைந்தபின், உண்மையை
உணர்ந்தோம் பேட்டியில் பகிர்ந்து உள்ளோம்.
வீடு பிளான் வாங்கி வருடம் – 2020
வீடு கட்டி குடி ஏறிய வருடம் –2020
3 வருடம்
கடந்து பேட்டி கொடுத்த வருடம் 2023
ஆசிரியர் கருத்து :
ஒரு குடும்பம் மன
நிறைவு பெற்று இருப்பின்
அவர்கள் எத்தனை வருடம் ஆனாலும் பேட்டி கொடுத்து இருப்பார்கள்.
இதற்கு மூல காரணம் அவர்கள் மீது ஆரம்ப நாள் முதல் வீடு கிரகப்பிரவேசம்
வரை அவர்கள் வீட்டை வீடியோவாகவும் வாட்ஸ் அப் மூலமாக நல்ல முறையில் நேர்த்தியாக செய்து கொடுத்துள்ள ஒற்றுமை இதற்கு காரணமாகும்.
வாசகர் கேள்வி :
புது வீட்டிற்கு குடியேறியவுடன் அவர்கள் பையனுக்கு வீசிங் இருந்து இல்லாமல் போய் விட்டது என
கூறினார்கள், சுமாராக படித்த பையன் முதல் மார்க் வாங்கின்றான் என கூறினார், எப்படி?
ராஜகுரு ரவி பதில் :
சாதாரண வாஸ்துவால் இது ஏற்பட வாய்ப்பில்லை ராஜயோக வாஸ்து வால் இதை
சாதிக்க முடியும் என மக்கள் மூலம் அறிந்ததே சாட்சியாகும்.