
தஞ்சாவூரில் வசித்து வரும் சுரேஷ் இஞ்சினியர் ஆகிய நான் 2017ம் ஆண்டு எனக்கு சொந்த மான கிழக்கு திசை பார்த்த காலிமனையில் வீடு கட்டலாம் என எண்ணி என் அனுபவத்தில் தெரிந்த வாஸ்து சாஸ்திரப்படி வீடு பிளான் போட்டு வீடு ஆரம்பித்தேன். 1800 சதுர அடியில் வீடு அமைய பெற்று கீழ்வீடு தார்சு (ஒட்டு ஒட்டி) போட்டு மேல் வீடு 7 அடி மட்டம் வந்து வீடு நின்று போய்விட்டது. என் உடல்நிலை சரியில்லை இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்று வந்துவிட்டேன். என்னால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. பணத்தட்டுப்பாடும் ஏற்பட்டது. கட்டிட வேலை நின்று போய்விட்டது. கட்டிடத்திற்கு என்று எடுத்த பணம் எதற்காவது வீண் விரைய செலவு ஆனது. வீட்டு லோன் ஏற்பாடு பண்ணியும் அது கிடைக்கவில்லை. என்ன நடக்கிறது ஏன் இந்த தடை என எனக்கு ஒன்றும் புரியாமல் இருந்தேன்.
என்னைவிட அனுபவத்தில் உயர்ந்த இன்ஜினீயர்களை அணுகி அவர்களை கூறிய சில மாற்றங்களை செய்தேன். ஒன்றும் பலன் ஏற்படவில்லை. கட்டிம் எழவில்லை அப்படியே இருந்தது எனக்கு தெரிந்த வாஸ்து சாஸ்திரகாரர்கள் என் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிந்த வாஸ்து சாஸ்திரகாரர்களை அழைத்து வந்து காண்பித்தும் அவர்கள் கூறிய பரிகாரங்கள் செய்தோம். கட்டிடத்தில் சில தவறுகள் உள்ளது என கூறினார்கள். அதையும் மாற்றி அமைத்தோம் ஒன்றும் பயன் ஏற்படவில்லை எனக்கு என் மனைவிக்கும் மனம் வெறுத்து போய் என்ன செய்வது என்று அறி யாமல் இருக்கும்போது YOUTUBE ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி என்பவர் தஞ்சாவூரில் 2011 ம் வருடம் ராஜயோக வடக்கு, மேற்கு வாசல் வீடு என இரண்டு வீட்டுக்கு பிளான் கொடுத்து வீடுகட்டி 2012 ம் வருடம் முடித்து குடியேறினார்கள்.

3 வருடம் கழித்து அவர்கள் நல்ல முறையில் இருப்பதை அவர்களே முன் வந்து 2015ம் ஆண்டு பேட்டி கொடுத்து உள்ளார்கள். ரவி சார் தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களும் ராஜயோக வாஸ்துபடி செய்து மக்கள் மேன்மை பெற்று இருப்பதை அறிந்ததையும் பார்த்த பின் ரவி சார் அவர்களை அழைத்து வந்து பார்ப்போம் என முடிவு எடுத்து சேலம் மாவட்டம் ஆத்தூர் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி சார் அவர்களுக்கு போன் செய்து என் வீடு கட்டி நின்ற நிலையும், என் உடல் நிலை இரண்டையும் எடுத்து கூறி அவர் நேர்முகமாக எங்கள் வீட்டை வந்து பார்த்து செல்லுமாறு அழைத்தோம். அவரும் நான் கூறியதை கேட்டு புரிந்து கொண்டு நேரில் வருவதாக கூறினார். அவர் சொன்ன தேதியில் வந்து என் வீட்டை அளந்து பார்த்து இருக்கும் அளவுக்கு ஒரு வரைபடம் போட்டு பார்த்து அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து ஒரு புது வரைபடத்தை போட்டு கொடுத்து இதன்படி மாற்றி அமைத்து கொள்ளுங்கள் என கூறினார். 2018ம் வருடம் என் மனைவி கலைசெல்வி அவர் கலெக்டர் ஆபிசில் பணிபுரிகின்றார். எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 10 வருடங்கள் ஆகின்றது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். 8 வயதில் ஒருவர், 6 வயதில் ஒருவர் ஆண் வாரிசு இல்லையே. என இருவர் மனதிலும் குறையாக இருந்தது அதையும் ரவி சார் இடம் கூறவே எங்கள் இருவர் ஜாதகத்தையும் வாங்கி பார்த்துவிட்டு புது வீட்டுக்கு வந்தபின் ஆண் குழந்தை பிறக்கும் என கூறினார்கள். சில பரிகாரங்களையும் கூறினார்கள் நாங்கள் அதன்படியே பரிகாரங்களை செய்தும் திருத்தி கொடுத்த அளவுபடியும். வீடுகட்டினோம். எங்களுக்கு வீட்டு லோன் கிடைத்தது. கீழ் பிளோர் , மேல் பிளோர் அதற்கு மேல் 900 சதுர அடி என கிடுகிடு என கட்டி முடித்தோம். ரவி சார் கொடுத்த ராஜயோக நாட்கள்படியே செய்ய அனைத்தும் நல்ல முறையில் நடந்தது. வீடு 29.10.2020ம் தேதியில் கிரக பிரவேசம் செய்து புதுவீட்டு பால் காய வைத்து குடியேறினோம். என் மனைவி ஒரு மாதத்திலே கர்ப்பமுற்றார். ஆண் குழந்தை பிறந்தது ரவி சார்க்கு உடனே தெரிவித்து நீங்கள் கூறியபறயே ஆண் குழந்தை பிறந்துவிட்டது. நீங்கள் வந்து பேட்டி எடுத்து கொள்ளுங்கள் என கூறினோம். ரவி சார் நேரில் வந்து எங்களை பேட்டி எடுத்து சென்றார்கள் எங்கள் குலம் தழைக்க வழிகாண்பித்த ராஜகுரு ரவி சார் அவர்களுக்கு நன்றிகள்.
என்றும் உண்மையுள்ள
சுரேஷ், இஞ்சினீயர்,
தஞ்சாவூர்
பொதுமக்கள் கேள்வி:
பெரிய இஞ்சினீயர்களுக்கு வாஸ்து சாஸ்திரம் தெரியாத?புது வீடுகட்டி ஆண் குழந்தை பிறப்பின் ரகசியம் என்ன?
ஆசிரியர் பதில்:
வாஸ்து சாஸ்திரம் என்பது மக்களை மேன்மைபடுத்தும் ஒரு வகை கட்டட கலை ஆகும். இக்கலையை எந்த ஒரு நூல் (புத்தகம்) மூலம் வடிவத்திலும் முழு பலனை கூறவும் இல்லை அனுபவத்தில் இஞ்சினீயர்களுக்கு பாடமாக எடுக்கவும் இல்லை. எனவே, முழு வாஸ்து சாஸ்திர கலையை அறிந்து இருந்தால் மட்டுமே திருத்தி அமைக்க முடியும் கணவன் மனைவி ஜாதகத்தில் உள்ள கிரக குற்றங்களால் ஆண் குழந்தை இல்லை என்றாலும் ராஜயோக வாஸ்து சாஸ்திர வீட்டின் அமைப்புப்படி உள்ள வீட்டில் இருத்தால் வம்ச விருத்திற்கு ஆண் குழந்தை உண்டு என வீடு தீர்மானிக்கும். அதன்படியே இங்கு குடியேறிய நாள் முதல் ஆண் குழந்தை பிறந்தது ராஜயோக வாஸ்துப்படி வரைபடமும் ராஜயோக நாட்களும் இந்த இரண்டும் சேர்ந்து செய்ததுதான் இந்த கணக்கு வென்றது.
தமிழ்நாடு முழுவதும் செய்து கொடுத்து ராஜயோக வாஸ்து கலையில் மேன்மை அடைந்த மக்களை ஒரு நூல் (புத்தகம்) எடுத்து வைக்க முடியாது. பல நூல் வேண்டும் அல்லவா?