
சென்னை, சாலிகிராமம் பாஸ்கர் காலணியில் வசித்து வரும் சந்திரசேகர் ஆகிய நான் இன்சூரன்ஸ் கம்பெனியில மேனேஜராக பணிபுரிந்து ஓய்வு பெற்று உள்ளேன். எனக்கு ஒரு பெண், ஒரு பையன். மகள் அமெரிக்காவில் உள்ளார். என் மகன் வெளிநாட்டு பார்க்குஸ் வங்கியில் உதவி தலைவராக உள்ளார். (வைஸ்பிரண்டு வேலையில்) உள்ளார். என் வயது 68 நடக்கின்றது. எனக்கு பூர்வீக சொத்து உள்ளது. 40 அடிக்கு 70 அடி என தெற்கு பார்த்த இடம் அதில் நாங்கள் அப்பார்ட்மெண்ட் வீடு கட்டலாம் என எண்ணி நானும் என் மகனும் வீடு வரைபடம் போட்டு சென்னை மாநகராட்சியின் புளு பிரிண்டுக்கு அப்புருவ் செய்தோம். வங்கி லோனுக்கும் கடன் போட்டு இருந்தோம். 7.9.2020 ஆம் ஆண்டு செய்தோம் 6 மாதமாக நடந்து பார்த்தும் எங்களுக்கு லோனும் செலக்சன் ஆகவில்லை. நகராட்சி அப்ரூவிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களால் முடிந்த அளவுக்கு அலைந்து திரிந்து பார்த்தோம். எந்த பயனும் ஏற்படவில்லை.
பின் ஏதாவது நம் இடத்தில் தவறு உள்ளதா அல்லது நம் போட்ட வீட்டு வரை படத்தில் தவறு உள்ளதா என எங்கள் மனதில் ஐயப்பாடு எழுந்தது. பின் வாஸ்து சாஸ்திரம் சரியாக யார் செய்கின்றார்கள் என என் அனுபவத்தில் YOUTUBE ல் பார்க்கும்போது சேலம் மாவட்டம் ஆத்தூரில் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி சார் அவர்கள். தமிழ்நாடு முழுவதும் வாஸ்து செய்து கொடுத்து மக்கள் மேன்மை அடைய செய்து அவர்கள் நேர்முக பேட்டியை எடுத்து வைத்து இருந்தார்கள். ராஜயோக வாஸ்து, குபேர யோக வாஸ்து என இரண்டு புத்தகம் (கற்பகம் புத்தகாலயம்) இதன் மூலம் வெளியிட்டு இருந்தார்கள்.
நான் அவை இரண்டு புத்தகத்தையும் வாங்கி படித்து பார்த்து அவர் உடையா ராஜயோக வாஸ்து ஆப் டவுன்லோடு செய்து பார்த்து அவரைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து பார்த்த பின் எனக்கு ரவி சார்மேல் பரிபூரண நம்பிக்கை வந்தது. பின் என் மகனை அழைத்து கொண்டு ரவி சார் இடம் முன் அனுமதி பெற்று ஆத்தூர் சென்று, என் வீடு தடைபட்ட முன் விவரங்களை கூறினேன். நாங்கள் மூவரும் கலந்து உரையாடி ராஜயோக வாஸ்து சாஸ்திர கணக்குப்படி
1) கீழ்தளம் கார் பார்க்கிங், படிக்கட்டுகள், லிப்ட் மட்டும்.
2) முதல் தளம் மேற்கு பார்த்த வீடு ஒன்று.
3) மூன்றாவது தளம், நான்காவது தளம் இரண்டும் வடக்கு, தெற்கு வீடு என இரண்டு வீடு உள்ள தளமாக வரைபடம் போட்டு வாங்கினோம்.

மனையடி சாஸ்திர குழிகணக்குபடியும், எங்கள் குடும்ப ஜாதகக் கணக்குக்கு ஏற்றபடியும், வீடு ஆரம்பிக்கும் நாள் முதல் முடியும் நாள் வரை ராஜயோக நாட்களில் செய்து கொள்ளவும் என 32 பக்கம் கொண்ட ஒரு பையிலையும் கொரியர் மூலமாக அனுப்பி வைத்தார்கள். ஒரிஜினல் காப்பி எங்கள் இடமும் ஜெராக்ஸ் காப்பி ரவி சார் இடமும் இருந்தது. என் பையனுக்கு திருமணம் நடந்து 3 வருடம் ஆகின்றது. குழந்தைபாக்கியம் இல்லை என ரவி சார் இடம் கூறினோம். அவர் நான் கொடுத்த வீட்டு வரைபடத்தின் படி கட்டி குடியேறுங்கள். குழந்தை பிறக்கும் என மிக உறுதியுடன் கூறினார்கள். நாங்கள் ரவி சார் கொடுத்த அளவுள்ள வரைபடத்தை சென்னை மாநகராட்சி அப்ரூவலுக்கு அனுப்பியதும் அது செலக்ஷன் ஆனது. அதன் பின் பேங்குக்கு சென்றோம். லோன் செலக்ஷன் ஆனது. இந்த இரண்டு காரியங்களும் 15 நாட்களில் முடிந்தது எங்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. ரவி சார் குறித்த கொடுத்த அளவுபடி ராஜயோக நாட்களில் வீடு கட்ட பூமி பூஜை செய்து ஆரம்பித்தோம். 1 வருடத்தில் நான்கு தளம் கட்டி முடித்து வீடு குடியேறினோம். வீடு கட்டி கொண்டு இருக்கும்போது என் மருமகள் கர்ப்பமுற்றார். ரவி சாரிடம் போன் செய்து வீடு கட்டலாமா என கேட்டோம். அவரும் வீடு கட்டலாம் அதிர்ஷ்ட குழந்தையாக பிறக்கும் என கூறினார். பெண் குழந்தை பிறந்தது வீடு கிரக பிரவேஷமும் நடந்தது. நாங்கள் 1/½ கோடி செலவில் வீடு கட்டலாம் என்று எண்ணி இருந்தோம். 2 கோடி செலவு ஆனது 50 லட்சம் அதிகம் ஆனது. கடன் வாங்கி இருந்தோம். பின் 6 மாதத்தில் 50 லட்சம் கடனையும் திருப்பி அடைத்துவிட்டோம். என் 68 வயதில் இப்படி ஒரு அனுபவமும் அமைப்பும் மனநிறைவும் ஏற்பட்டது இதுவரை இல்லை இதுவே முதல் அனுபவம் ராஜயோக வாஸ்து சாஸ்திரத்தால் எதையும் சாதிக்கலாம் என மனப்பூர்வமாக உணர்ந்து ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி சாரை அழைத்து எங்களால் முடிந்த அன்பளிப்பை கொடுத்து அவரை கௌரவித்து எங்கள் மனம் குளிர்ந்து என்னை போல் தமிழ்நாடு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணி உயர்ந்த எண்ணத்தில் போட்டியாக கொடுத்து உள்ளேன்.
என்றும் உண்மையுள்ள
சந்திரசேகர்,
சென்னை.
வரைபடம் வாங்கிய நாள் : 20.8.2011
வீடுகட்டி குடியேறிய நாள்: 5.9.2022
பேட்டி எடுத்த நாள் : 10.5.2023
குறிப்பு: 6 மாதகாலமாக அவர்கள் போட்ட வரைபடம் சென்னை நகராட்சியில் புளூபிரிண்ட் ஆகவில்லை. பேங்க் கடனும் கிடைக்கவில்லை. படத்தில் வாஸ்து குறை இருந்ததால் இந்தத் தடை ஏற்பட்டது.
எவ்வளவு படிப்பு, அனுபவம், பணம் இருந்தும் அங்கு ஜெயிக்க முடியவில்லை.
ராஜயோக வாஸ்துபடி வரைபடம் போட்ட பின்னே வெற்றி ஏற்பட்டு உள்ளது.ராஜயோக நாட்கள் படி வீடுகட்டம் கட்டியாதல் கடன் அடைபட்டது ,குழந்தை பிறந்து உள்ளது.
குறிப்பு :
YOUTUBE 2014 வருடத்திலிருந்து 2023 ஆம் வருடம் வரை தமிழ்நாட்டில் வாஸ்து செய்து கொடுத்த மக்கள் அளித்த பேட்டிகளை பார்க்கலாம்.
மக்கள் வெற்றியே ராஜயோக வாஸ்து சாஸ்திரம் உண்மை தான் என்பதற்க்கு ஆதரபூர்வம் ஆகும்.