
கோவை மாவட்டம், அவினாசியில் அவினாசி அப்பன் என்ற நான் இஞ்சினீயராக உள்ளேன். எனக்கு வயது 42 நடக்கின்றது. என் அனுபவத்தில் வீடு கட்டி கொடுத்து உள்ளேன். சில வாஸ்து சாஸ்திரகாரர்களும் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலம் வரைபடம் வாங்கி வீடுகட்டி கொடுத்து உள்ளேன். இருப்பினும் ஒரு மனநிறைவு இல்லாத நிலையில் போய் கொண்டுதான் இருந்தது. வீடுகட்டி கொண்டு இருக்கும்போது வீட்டுக்காரர்க்கு உடல் நிலை சரியில்லாமல் போவது, அக்கம்பக்கம் சண்டை சச்சரவு வருவது, போலீஸ் ஸ்டேசன் போவது, பண பற்றாக்குறை ஏற்பட்டு நிற்பது என வீடு அதே தாமதமாகதான் வேலை நடைபெறும்.
வாஸ்து சாஸ்திரகாரரை அழைத்து என்ன இப்படி நடக்கிறது என்றால் அவர்களிடம் சரியான பதில் வராது. வீட்டுக்காரர்கள் ஜோதிடர் சென்று ஜோதிடம் பார்த்தும் வாஸ்து வரைபடம் வாங்கி வந்து வீடு கட்டி இருப்பார்கள் அவர்கள் இடம் வீட்டுக்காரர் ஏன் இப்படி நடக்கிறது என்றால் அவர்களும் சரியான பதில் கூறுவது இல்லை. எல்லாருக்கும் வாஸ்து தெரியும் என மேல்புல்லை மேய்ந்துவிட்டு கூறி விடுகின்றனர். யாரும் நாம் செய்து கொடுத்த வாஸ்து வீட்டில் இருப்பவர் நன்றாக இருக்கின்றார்களா என தொழில் முறை தர்மபடி திரும்பி பார்ப்பது கிடையாது. தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை ஏமாற்று வேலையாக செய்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையாக இல்லை என மன கலக்கத்துடன் இருந்தேன்.
2010 ம் வருடம் என் அக்கா வீட்டில் சில குடும்ப சண்டையில் ஏற்பட்டும், ஆஸ்பத்திரி செலவு ஏற்பட்டும் இருந்தது. அவர்கள் வீடுகட்டி இரண்டு வருடம் நடக்கிறது. அந்த வீடு குடியேறியதில் இருந்து இந்த தொந்தரவுகள் இருக்கிறது. ஒரு மனநிறைவு இல்லாத வாழ்க்கையாக இருந்தார்கள். அவ்வப்போது என் அக்காவும், மாமா மல்லீஸ்வரனும் என்னிடம் கூறுவது உண்டு.

2012ம் வருடம் மாலை மலர் தின நாள் இதழ் பேப்பரில் பாலஜோதிடத்தில் ராஜயோக வாஸ்து என் தொடர் கட்டுரை வெளிவந்து இருந்தது. அதில் சேலம் மாவட்டம் ஆத்தூரிலுள்ள ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி என்பவர் பசுமனையும் பணவரவும் என தலைப்பில் ராஜயோக கிழக்கு வாசல் வீட்டு வரைபடத்தை போட்டு அதில் ராஜாக்கள் காலத்து மனையடி சாஸ்திர பிரகாரம் குழிகணக்கு முறையில் 97 குழிக்கு வரவு = 12 பங்கு, செலவு-1 பங்கு, மீதி – 11 பங்கு, வீட்டின் வயது 114 வருடம் ஆகும் என மிக மிக தெளிவான முறையில் வீட்டு வரைபடம் உள்பட இருந்தது.
என் மாமா அதை இரண்டு மூன்று முறை படித்துவிட்டும் தொடர் கட்டுரைகளை வாரம் வாரம் படித்துவிட்டு 2 மாதம் சென்று என்னை அழைத்து ராஜயோக வாஸ்து ரவி சாரை அழைத்து நம் வீட்டை பார்த்தால் பரவாயில்லை என கூறினார். நான் ராஜகுரு ரவி அவர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு என் குடும்ப சூழ்நிலைகளை எடுத்து கூறி நீங்கள் நேரடியாக வந்து பார்த்து சென்றால் நல்லது என கூறினேன். அவரும் வருவதாக தான் கூறினார். குறித்த நேரத்தில் நேரில் வந்து என் மாமா வீட்டை பார்த்து அதில் உள்ள வாஸ்து தவறுகளை திருத்தி நல்லபடியாக ஒரு படம் போட்டு அதில் உள்ளபடி மாற்றி அமையுங்கள் என கூறினார். மாற்றி அமைக்க ராஜயோக நாட்கள் என ஒரு பட்டியல் இட்ட பைலும் கொடுத்தார்கள். அவர்கள் குடும்ப ஜாதகத்தையும் பார்த்து அதில் உள்ள குறைவுக்கு பரிகாரத்தையும் கூறி சென்றார்கள் நாங்கள் அவர் கூறியபடியே அனைத்தையும் செய்தோம். அதிலிருந்து எங்கள் குடும்பத்தில் சண்டையும் இல்லை. ஆஸ்பத்திரி செலவும் அடிக்கடி இல்லை. குடும்பம் மனநிறைவுடன் இருக்கின்றோம்.
2013ம் வருடம் என் அக்கா, மகன் வீடு கட்டலாம் என எண்ணி என்னிடம் கூறவே நான் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்களை அழைத்து வந்து நேரில் பார்த்து அவர்கள் மேற்கு திசை மனை உள்ளது. அதற்கு ஏற்ற போது மேற்கு திசை வாசல் வீட்டுக்கு பிளான் வாங்கி கட்டி கிரக பிரவேசம் செய்து அவர்களும் நல்லமுறையில் உள்ளார்கள் கடன் வாங்கி வீடுகட்டி இருந்தார்கள் 2015 கடன் அடைபட்டுவிட்டது. எங்கள் குடும்பத்தில் அனைவர்க்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம்.
2014ம் வருடம் என் அண்ணன் வீடு கட்டலாம் என என்னிடம் கூறவே ரவி சாரை அழைத்து வந்து ராஜயோக வடக்கு வாசல் வீட்டுக்கு பிளான் பெற்று அதன்படியோ அவர்களும் கட்டி குடியேறிய பின் என் அண்ணன் முன் இருப்பதைவிட இப்போது புது வீட்டுக்கு குடி வந்ததிலிருந்து தொழிலில் நல்ல மேன்மை ஏற்பட்டு மிச்சம் மீதியுடன் நன்றாக இருக்கின்றார்கள்.
2012ம் ஆண்டு இருந்து 2018ம் வருடத்துக்குள் 10, 11 வீடுகள் என் மூலமாக வெளி ஆட்களுக்கு ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி செய்து கொடுத்து உள்ளார் அனைவரும் நல்ல முறையில் இருக்கின்றார்கள்.
10.7.2018ம் வருடம் அவினாசி அப்பானான் நான் என் வீடு கட்டுவதற்கு ராஜகுரு ரவி சாரை அழைத்து வந்து வடக்கு வாசல் வீட்டு பிளான் வாங்கும்போது எங்கள் குடும்பத்துடன் நாங்கள் அடைந்த நன்மைகளைபோல், தமிழ்நாட்டு மக்களும் உயர்வு பெற்று அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என உயர்ந்த எண்ணத்தில் இப்பேட்டி கொடுக்கின்றோம்.
என்றும் அன்புள்ள
மல்லீஸ்வரன்,
அவினாசி
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். ( குறள் 373)
ஜாதகம் ,வாஸ்து நூல்களை பல கற்று இருப்பினும் அதில் உண்மையான செயல்திறன் மூலம் , யார் ஆதாரபூர்வமாக மக்களை காப்பாற்றியதை நிரூபித்து உள்ளார்களோ அவர்களே உண்மையானவர்கள் குரு ஆவார்கள்.