கோவை மாவட்டம் சிறுவானியில் வசித்து வரும் பிரபு ஆகிய நான் கிருஷத்தவர் எனக்கு சொந்தமான 10சென்டு இடம் உள்ளது அதில் தெற்கு பார்த்த வீடு 800 சதுர அடியில் வீடுகட்டி இருந்தேன் ஏசுபிதாவையும் அன்னை மேரிமாதாவையும் நினைத்து தியானம் செய்து அவர் அருள் பெற்று மக்கள் உடல்நிலை சரியில்லை என்றாலும் மற்ற குடும்ப குறை இருப்பினும அந்த குறைகளை தீர்த்து வைப்பேன். இப்படியாக என் வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. எனக்கு 42 வயது நடக்கின்றது திருமணம் ஆகவில்லை பொருளாதார வளர்ச்சியும் இல்லை, கஸ்டபட்டு கொண்டு இருந்தேன் என்னை நாடி வருவார்கள் வாழ்க்கை குறைகளை சரிசெய்து அவர்கள் நல்ல மன நிறைவுடன் இருக்கிறார்கள், நம்மால் முடியவில்லையே என பல நாள் ஏக்கத்துடன் மனவருத்தத்துடனும் வாழ்க்கை ஒடியது.ஒரு முற்று பெறாத வாழ்க்கையாக இருந்தது.

YOUTUBE வாஸ்து விழிப்பு உணர்வு பற்றி பார்த்தபோது அதில் கூறியபடி , நம் காலி இடம் வீட்டில் வாஸ்து குறையால் நமக்கு பொருளாதார தடையும் திருமணத்தடையும் ஏற்பட்டு உள்ளதே , என எண்ணினேன். அதன் அடிப்படையாக 7,8 வாரங்கள் வாஸ்து பற்றிய கருத்துகளை கவனித்து பார்த்த போது பலர் வந்து போனார்கள் அதில் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி என்பவர் மக்களுக்கு வாஸ்து செய்து கொடுத்து அதை பெற்று சென்ற மக்களும் அதன்படி கட்டி மேன்மை பெற்று இருப்பதை அவர்கள் பேட்டியாக கொடுக்கின்றனர். இந்த விரிவாக்கங்களை பார்த்த நான் ரவிசாரை அழைத்து நம்பார்த்தல் நமது குறை தீர்ந்து விடும் என முழுநம்பிக்கை வந்தது அதன் பின் 1-08-2022 அன்று ராஜகுரு ரவி சார்க்கு போன் மூலம் தொடர்பு கொண்டு என்னுடைய குறைகளை கூறி நீங்கள் நேரில் வந்துபார்த்து என் வாழ்க்கையை வெற்றிபாதையாக அமைத்து தாருங்கள் என்று கூறினேன். அவரும் முன் அனுமதி கொடுத்த தேதியில் என்னுடைய வீட்டுக்கு நேரில் வந்து என் காலி இடம் வீடு அதில் உள்ள வீட்டின் உள்அளவு வெளிஅளவு என அனைத்தையும் அளந்து வரைபடம் போட்டு அதில் உள்ள தவறுகளை திருத்தி ஒரு புதிய படம் ஒன்று கொடுத்தார்கள் அதில் உள்ளபடி செய்து கொண்டால் உங்களுக்கு திருமணம் நடக்கும் என கூறினார். அளவு சிறிதும் மாறாமல் வீட்டுவேலை. காம்பவுண்டு சுவர் வேலை என அனைத்தையும் செய்து முடித்தேன்.ராஜயோக நாட்களில்.
என் ஜாதகக்கணக்கு படி குறை உள்ளது என கூறி அதற்கு பரிகாரமாக வீட்டில் அக்கினி மூலையில் கூரை போட சொன்னார். அதையும் செய்து முடித்தேன். 3 மாதங்கள் சென்று எனக்கு பெண் பார்த்து திருமணம் நடைபெற்றது. எனக்கு 1 காலி மனை ஒன்றும் 1 ஏக்கர் இடம் இருந்தது, இரண்டும் விற்க வேண்டும் கம்மிவிலைக்கு கேட்கின்றார்கள், நல்ல விலைக்கு கேட்க வேண்டும் விற்று தாருங்கள் என கேட்டேன். ராஜகுரு ரவி சார் சில பரிகார முறைகள் கூறினார். நான் அதன்படி 2 காலி இடத்திலும் செய்ய, 1 இடம் 3 வருடமாக 35 லட்சத்திற்கு மட்டுமே கேட்டுகொண்டு இருந்தார்கள். விற்கவில்லை பரிகாரம் செய்தவுடன் 49 லட்சத்துக்குவிற்றது. 2 வது இடம் 1 ஏக்கர் 46 லட்சத்திற்கும் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
பரிகாரம் செய்தவுடன், இடம் 58 லட்சத்திற்கும் விற்றது. எங்களுக்கு மிகமிக சந்தோஷமாக இருந்தது.மீண்டும் ஒரு புதிய இடம் வாங்க எண்ணி அதுவும் ராஜகுரு ரவி சார் மேல்பார்வையில் 96 லட்சத்திற்கு 1,1/4 ஏக்கர் வாங்கினோம். என் மனைவி கர்ப்பம் முற்று 6 மாதம் நடக்கின்றது. எனக்கு 15 வருடமாக வைத்து வழி வந்து போகும் சில டாக்டர்கள் இடம் காண்பித்து பார்த்தும் தீர்வு இல்லாமல் இருந்தது.
இந்த குறையை ரவிசார் இடம் கூற அவர் ஜாதகக்கணக்கு படி இது நடக்கின்றது என கூறி அதற்கு பரிகாரமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வழிபாடுமுறை செய்தோம் , அன்னை வேளாங்கண்ணி வழி வழிபட்டு வழிபாடு முறையை பின்பற்றி அதன் படி செய்ய சொன்னார் நாங்களும் அதன்படியே செய்து முடித்தோம். எங்களுக்கு அதன்பின் ஒரு நல்ல டாக்டர் கிடைத்து அவர்மூலம் மருந்து எடுத்து இப்போது அந்த வைத்து வழி வருவது கிடையாது. ராஜகுரு ரவி சார் முதல்முதலில் எங்கள் வீட்டிக்கு வந்தது இருந்து 1,1/2 வருடத்தில் எனக்கு அனைத்தும் நற்பலனே நடந்து உள்ளது. பொருளாதாரத்திலும் உயர்வு பெற்று இருக்கிறேன். 19-09-2023 செவ்வாய்கிழமை அன்று என்வாழ்க்கை நடந்த நல்ல உயர்வான விஷயங்களை நானும் என்மனைவியும் பேட்டியாக கொடுத்து உள்ளோம். என் இருண்ட வாழ்க்கையை ஒளிமிக்க வாழ்க்கையாக மாற்றி அமைத்த ராஜகுரு ரவி சார் அவர்களுக்கு நன்றிகள்.
என்றும் உண்மையுள்ள,
பிரபு , மைதிலி ,
சிறுவானி