12 வருடமகா கட்டி நின்ற வீடும் ராஜயோக வாஸ்து சாஸ்த்திர திருத்தமும், திருமணயோகமும், வாழ்க்கையில் வெற்றி பலனும் அண்ணாமலை,

மலை வாழ்மக்கள். மொட்டையனூர் கள்ளக்குறிச்சி மாவட்டம். (தெற்கு வாசல் விடு)

கள்ளக்குறிச்சி மாவட்டம் மொட்டையனூர் கிராமம் மலைவாழ் மக்கள் ஆகிய நான் அண்ணாமலை என் பெயர் எனக்கு சொந்தமான தெற்கு திசை பார்த்த வீடு 2007 வருஷம் கட்டி 2020ம் வருஷம் வரை 18 ஆண்டுகள் வீடு பூர்த்தி அடையாமல் நின்றுவிட்டது. எங்கள் ஊர் தலைவரும் என் சகலையுமான கிருஷ்ணன் அவர்கள் அவர் வீட்டுக்கும் அவரை சார்ந்து 15,20 வீடுகளுக்கு நடந்த 8, 9 ஆண்டுகளில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசிக்கும் ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்களை அழைத்துவந்து வாஸ்து சாஸ்திரம் செய்ததில் அனைவரும் நல்ல முறையில் இருக்கின்றோம் என கூறினார்.

அதை கேட்டு அறிந்த நான் ஊர்தலைவர் கிருஷ்ணன் இடம் ரவி சார் அவர்களை அழைத்து வந்து நம் வீட்டையும் பார்த்தால் பரவாயில்லை என கூற கிருஷ்ணன் ரவி சார் அவர்களுக்கு போன் செய்து என் வீட்டின் நிலைமையை எடுத்து கூறி அழைத்தார்கள். அவரும் ஒரு குறித்த நாட்களில் வருவதாக கூறினார். அவர் குறித்த நாட்களில் எங்கள் மொட்டையனூருக்கு சிறுகிராமத்திற்கு வந்து என் வீட்டை பார்த்து அதில் உள்ள தவறுகளை திருத்தி ஒரு வரைபடம் போட்டு அதை ஆரம்பிக்கவும். முடிக்கவும் ராஜயோக நாட்கள் என ஒரு பட்டியலையும் என்னிடம் கொடுத்து சென்றார். அதை பெற்றுக்கொண்டு அவர் கூறியபடியே வீட்டு வேலை ஆரம்பித்து நல்லபடி பூர்த்தி ஆகி முடிந்தது. புது வீட்டுக்கு குடியேறினோம்.     3 மாதத்தில் என் மகளுக்கு திருமணம் 29.7.2021 அன்று நடந்தது. டுவீலர் பைக்கு ஒன்றும் டிராக்டர் ஒன்றும் வாங்கினேன். என் வாழ்க் கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது என் குடும்பத்துடனும், சந்தோஷத் துடனும் உள்ளேன். எங்கள் ஊருக்கும் பக்கத்தில் வெள்ளிமலைக்கு ஒரு வீட்டுக்கு வாஸ்து பார்க்க வந்த ரவி சார் அவர்களை அழைத்து பேட்டி கொடுத்தேன். ஏழ்மை நிலையில் உள்ள சில குடும்பத் தையும் உயிர் நிலைக்கு கொண்டு வந்து வாழ வைத்த கைராசிகாரர் ரவிசார் அவர்களுக்கு நன்றிகள்.

என்றும் உண்மையுள்ள

அண்ணாமலை , மலைவாழ்மக்கள்

மொட்டையனூர்

 

வாசகர் கேள்வி-

12 வருடமாக நின்ற வீட்டை எப்படி திருந்தி அமைத்தீர்கள்?

ஆசிரியர் பதில்:

மனம் போனபடி வீடு கட்டி இருந்தார்கள். கட்டிடம் 12 ஆண்டுகள் நின்று விட்டது. ராஜயோக வாஸ்து சாஸ்திரபடி அதை மாற்றி அமைத்த பின் அந்த கட்டிடம் நல்ல முறையில் வீட்டு வேலை முடிந்து, வீட்டில் இருப்பவர்க்கும் நற்பலன் ஏற்பட்டு உள்ளது. படிப்பு இல்லாத மலைவாழ் மக்களையும் உயர வைக்க முடியும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சான்றுகள் ஆகும்.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு. புது வீடுகள், கட்டி நின்ற வீடுகள் என இரண்டு தரப்பு வீடுகளையும் ராஜயோக வாஸ்து சாஸ்திரபடி செய்து மக்களை வெற்றி காண செய்து உள்ளேன். இது சாஸ்திரம் உண்மை என்பதற்கு சான்று ஆகும்.