திருச்சி மாவட்டம் மனப்பாறையில் வசிக்கும் ராமசுப்பிரமணியம் மற்றும் என் மனைவி கலைச்செல்வி, இருவரும் அரசாங்க ஆசிரியராக பணியாற்றி வருகிறோம்.1.06.2017 அன்று நாங்கள் ஆசிரியராக பணியாற்றி 23 ஆண்டுகள் கடந்தும் ஒரு சேமிப்பு இருப்பு வைக்க முடியவில்லை. ஒரு வீடும் கட்ட முடியவில்லை, என மிகுந்த ஏக்கமுடன் என்ன செய்வது என்று புரியாத குழப்பத்தில் இருந்தோம். நிறைய ஜோதிடர், சாமி சொல்பவர், குறி சொல்பவர் என பார்த்து அவர்கள் கூறியபடி கேட்டு நடந்தும் வாழ்க்கையில் மேன்மை இல்லை. மன வருத்தத்துடன் என்ன செய்வது என அறியாமல் இருந்தோம்.
அப்போது யூடிப்பில் ஜோதிட சாஸ்திர வாஸ்து சம்பந்தமாக சிலர் கூறியதை கேட்டு பார்த்தோம். அதில் ஒரு சிலர் வாஸ்து சாஸ்திரத்தை பற்றி கருத்துக்களை கூறினார்கள். அது உண்மைத்தான் என சாட்சி பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. சிலர் விளம்பரம் செய்வதற்கு என்று வீடியோ எடுத்து வைக்கின்றார்கள். அதில் அவர்களுக்கு பணம் மட்டுமே வரும் ஆனால் உண்மைகள் கிடையாது என அறிந்தோம். சிலர் போன் எண்களை தரமாட்டார்கள். சிலர் போன் என் கொடுத்தாலும் சரியான பதில் கூறமாட்டார்கள். அதுவும் மக்களை ஏமாற்றும் வேலையாக உள்ளது என அறிந்தோம். பிறகு ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி என பரம்பரையாக வாஸ்து சாஸ்திர கலையை செய்து வருகிறார் என்பதையும் நான் செய்து கொடுத்த வீடும் அதில் குடி இருக்கும் மக்களும் மேன்மை பெற்று உள்ளதை பட்டியலிட்டு எடுத்தும் வைத்து உள்ளனர்.
அதன் முழுவிவரத்தையும் 1) ராஜயோக வாஸ்து புத்தகம் 2) குபேரயோக வாஸ்து புத்தகம், மனைஅடி சாஸ்திர குழிமுறிவு கணக்கு என எழுதியிருந்தார். அதை வாங்கி படித்து பார்த்தேன் மற்ற வாஸ்து புத்தகத்திற்கு அதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. சில வாஸ்து புத்தகத்தில் ஆசிரியர் பெயர் இருக்கும் அவர் விலாசம் போன் எண்ணும் இருக்காது. அதன்படியும் புத்தகங்கள் மார்க்கெட்டில் பல உள்ளது. இதிலிருந்து அவருக்கும் அந்த புத்தகத்திற்கும் சம்மந்தம் இல்லை என உணரலாம். இதுபோல் வர்த்தக மார்கெட் சந்தையில் பல விதங்கள் உள்ளது. யூடிப்பில் ராஜயோக வாஸ்து ரவி அவர்கள் மட்டும் தான் நான் செய்து கொடுத்த வீட்டில் உள்ள மக்கள் நல்ல முறையில் இருக்கின்றார்களா என அறிந்து அந்த உண்மை நிகழ்வுகளை பெயர் பட்டியல் எடுத்து வைத்துள்ளார். இதை அறிந்த நான் அவருக்கு போன் தொடர்பு கொண்டு 23 வருட காலமாக என் வாழ்வில் மேன்மை இல்லை என குடும்ப சூழ்நிலையை கூறி பழைய வீட்டில் ஏதாவது வாஸ்து தவறு இருக்கின்றதா என நேரில் வந்து பார்த்து நற்பலன் கூறும்படி அழைத்தோம். அவர் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு முன் அனுமதி கொடுத்தார் குறித்த தேதியில் வீட்டிற்கு வந்தார். எங்கள் வீடு தெற்கு வாசல் உள்ள வீடு பழைய வீட்டை அளந்து வரைபடம் போட்டு அதை திருத்தி மாற்றி அமைத்த வரைபடம் ஒன்றையும் போட்டு கொடுத்தார். அதை சரிசெய்ய ராஜயோக நாட்களையும் கொடுத்தார் எங்கள் குடும்ப ஜாதக கணக்கையும் பார்த்து. அதில் உள்ள குறைபாடுகளும் ஏற்றவாறு பரிகாரங்களை செய்யுமாறு கூறினார். நாங்களும் அவர் கூறியதை ஒரு அடி மாறாமல் அப்படியே ஜாதகப்படியும் வாஸ்து சாஸ்திரபடி இதை இரண்டையும் செய்து முடித்தோம். எங்கள் உடலில் உள்ள சில குறைபாடுகள் குறைந்து உடல் நல்ல ஆரோக்கியம் பெற்றது. பொருளாதாரத்தில் தேவை இல்லாத செலவுகள் மறைந்தது. பொருள் வரவு ஏற்பட்டது. இது அனைத்தும் மூன்று மாத காலத்தில் ஏற்பட்டது. அதன்பின் எங்கள் வீட்டுக்கு வடக்கு இருக்கும் காலிமனை எங்களுடையது. அதில் ஒரு புது வீடு கட்ட வேண்டும் என எண்ணி என் அப்பா இன்ஜினியராக உள்ளார். அவரிடம் கூறும்போது அவர் வாஸ்து தெரியாது என கூறினார். ரவி அவர்கள் இடமே செய்துகொள்ளுங்கள் என கூறினார். இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. இதுவரை நடந்த அனைத்து விஷயங்ளும் என் அப்பாவுக்கும் தெரியும். நான் ஆசிரியராக இருந்தும் என்னிடம் எந்த ஒரு பேங்க் இருப்புப்பணம் இல்லை. ரவி அவர்கள் அனைத்து காலிஇடத்தின் ஒரு 1000 சதுரடியில் புது வீடு கட்டி பிளான் வாங்கினேன். என் மனைவி பெயரில் லோன் போட்டு வீட்டை கட்டி கொள்ளலாம் என முடிவு எடுத்தோம்.
ரவி அவர்கள் ராஜயோக தெற்கு வாசல் வீட்டு பிளான் கொடுத்தால் அதில் கூறியபடி அனைத்தும் செய்தோம். அவர் கூறிய ராஜயோக நாட்களில் போர் போட்டு நல்ல குடிநீர் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. எங்களை சுத்தி இருப்பவர்களுக்கு உப்பு நீர் உண்டு. ஒரு சில வீட்டில் வெயில் காலத்தில் போரில் நீர் வராது வறண்டு விடும் எங்கள் வீட்டிலுள்ள போர் எப்போதும் நீர் குறைவதும் இல்லை. 24.12.2017 ஆரம்பித்தோம் 24.09.2018 அன்று ராஜயோக நாட்களில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறினோம்.
25 லட்சத்தில் கட்டலாம் என எண்ணியிருந்த எங்களுக்கு கீழ்தளம் ஒன்று மேல்தளம் இரண்டு அதற்கு மேல் தளம் மூன்று என கட்டி 55 லட்சம் செலவில் முடிந்தது. எப்படி கட்டி முடித்தோம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ரொம்ப நாள் கனவு ரவி அவர்களால் பலித்தது. என் குடும்ப வாழ்க்கையில் இப்படி ஒரு உயர்வை வாழ்நாட்களில் அனுபவித்தது கிடையாது. இதுவே முதல் முறை ஆகும். ராஜயோக வாஸ்து சாஸ்திரத்தால் சாதா நிலையில் இருக்கும் மக்கள் நிலையை மாற்றி அமைக்கும் வல்லமை ராஜயோக வாஸ்து சாஸ்திர ராஜகுரு அவர்களுக்கு உண்டு. என அனுபவப்பூர்வமாக அறிந்து உணர்ந்தோம். அளவற்ற மகிழ்ச்சியும் பெற்று இப்பேட்டியை தந்துள்ளோம். ராஜயோக ரவி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
என்றும் உண்மையுள்ள,
ராமசுப்பிரமணியம்
கலைசெல்வி
அரசு ஆசிரியர்.
வரைபடம் வாங்கிய ஆண்டு – 2017
வீடுகட்டி குடிஏறிய ஆண்டு – 2018
பேட்டி கொடுத்த ஆண்டு – 2019