தஞ்சாவூரில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்று உள்ள நான் என் மகன், மகளுக்கு வீடுகட்டலாம் என 2011 ஆண்டு எண்ணி இருந்தபோது மாலைமலர் பேப்பரில் ராஜயோகவாஸ்து என்ற தொடர் கட்டுரைகள் வந்ததை பார்த்த நான் அதில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வாசல் வீட்டு வரைபடமும் குழிகணக்கு முறையில் இருந்தது வீடுகட்டும் ராஜயோக நாட்கள் என விவரமும் மிகமிக தெளிவான முறையில் இருந்தது. நான் தொடர் கட்டுரைகனை படிக்கும் போது மிக பிடித்து இருந்தது. ஆசிரியர் ராஜகுரு ரவி போன்- 9940748378 என குறித்து இருந்தது. ஆசிரியருக்கு போன் செய்து என் மகன் மகளுக்கு வீடுகட்ட வேண்டும் நீங்கள் நேரில் வந்து எங்கள் இடத்தை பார்த்து வரைபடங்கள் தாருங்கள் என கூறினோம்.
ராஜகுரு ரவி அவர்களும் ஒரு குறித்த நாட்களில் வருவதாக கூறினார். பின் அவர் சொன்ன நாள் அன்று தஞ்சாவூர் நேரில் வந்து என் மகன் இடம் 2400 சதுரஅடிகாலிமனை உள்ளது. அதில் ராஜயோக வடக்கு வாசல் வீடு வரைபடம் ஒன்று. என் மருமகன் காலி இடம் ஒன்று மேற்கு திசை பார்த்த இடம் 90 அடி நீளம் 25 அடி அகலம் உள்ள இடத்தில் ராஜயோக மேற்க வாசல் வீடு வரைபடம், ஒன்று இரண்டு என இரண்டும் எங்கள் குடும்பத்தின் ஜாதகங்கள் ஆராய்ந்து எப்படி அமைத்தால் ராஜயோக பலன் ஏற்படுமோ அதன்படி இரண்டு வீட்டிற்கும் பிளான்போட்டு காண்பித்தார்கள் எங்கள் விருப்பத்தையும் கலந்து போட்டதால் எங்களுக்கு மிக பிடித்து இருந்தது பின் ஆத்துார் சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் 23 பக்கம் கொண்ட பைல் அனுப்பி வைத்தார்கள். எங்களிடம் ஒரிஜினல் காப்பியும் ராஜகுரு ரவி சாரிடம் ஜெராக்ஸ் காப்பியும் இருந்தது. வீடு ஆரம்பநாட்கள் இருந்தது குடிபுகும் நாட்கள் வரை ராஜயோக நாட்களில் செய்து முடிக்க விவரங்களும் ஒரு வீட்டின் முழு வரைபடத்திற்கு துணை 9 வரைப்படங்களும் மிக மிக தெளிவான முறையில் போட்டு இருந்தார்கள். நாங்கள் அதன்படியே வீடுகட்டி 1 வருஷத்தில் வீட்டுவேலை பூர்த்தி ஆகி 2012 ம் ஆண்டு இரண்டு வீட்டிற்கும் குடி ஏறினோம். எங்கள் வீட்டில் ஒவ்வொரு நல்ல செயல்கள் நடக்கும் போதும் நாங்கள் அவ்வப்போது ரவி சார்க்கு தெரிவிப்போம் 2015 ஆண்டு என்மகன் வீடு, என் மருமகன் வீடு இரண்டையும் பேட்டி எடுக்க வாருங்கள் என நாங்கள் அழைக்கவே ராஜகுரு ரவி சாரும் பேட்டி எடுத்து சென்றார்கள். ராஜயோக வாஸ்து சாஸ்திர கலை உண்மை அதன்மூலம் இரண்டு குடும்பங்களும் நல்ல முறையில் முன் இருந்ததை விட பல மடங்கு 3 ஆண்டுகளில் உயர்வு பெற்றுஉள்ளோம். எங்களை போல் தமிழ்நாட்டு மக்களும் பயன் பெறவேண்டும் என உயர்ந்த என்னத்தில் கூறினேன்.
என்றும் உண்மையுள்ள
கிருஷ்ண மூர்த்தி தலைமை ஆசிரியர் தஞ்சாவூர்
வீட்டு பிளான் வாங்கிய வருடம் – 2011
கிரக பிரவேஷம் வருடம் – 2012
3 வருடம் சென்று
பேட்டி கொடுத்த வருடம் – 2015
வீட்டுகாரர் கருத்து எனக்கு 66 வயது நடக்கிறது இதுவரை 8 வீடுகளில் குடியிருந்தது. இருக்கிறேன் மனநிறைவு இல்லை பொருளாதார முன்னேற்றமும் இல்லை, ரவி சாரிடம் பெற்று வந்த வடக்கு வாசல் என் மகன் உடையது மேற்கு வாசல் என் மருமகன் உடையது. இந்த இரண்டு வீட்டிலும் 3 வருடகாலமாக மன நிறைவுடன் பொருளாதார உயர்வு உடனும் ஆரோக்கியத்துடனும் குடும்ப ஒற்றுமை உடன் இருக்கிறேன். இதுவே நான் போட்டி கொடுப்பதற்கு முக்கிய காரணம் ஆகும்.
என் மருமகன் மனை 4 பாகமும் 5 அளவாக இருந்தது அதனால் ரவி சார்அவர்களை நேரில் வந்து அதை அளந்து சரி செய்து தருமாறும் வீடுகட்டிகொண்டு இருக்கும் போது 3முறை நேரில் வந்து பார்த்து ஏதாவது குறை இருப்பின் அதை நிறைவு செய்து தருமாரும் கேட்டோம். அதன்படியே அவரும் வந்து பார்த்து சென்றார்.