சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் அப்பாச முத்திரம் கிராமத்தில் வசித்து வரும் அத்தியப்பன் எனக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஒரு தெற்கு பார்த்த சிறு குடிசை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு 2 மகளும் | மகனும் இருக்கின்றனர். மூத்த பெண் விரும்பிய இடத்தில் திருமணம் செய்துகொண்டு போய்விட்டது. அது எங்கள் சொந்தத்தில் நடந்தது, எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எனது 2வது பெண் படிப்பு முடிந்து வீட்டில் இருந்தது 27 வயது ஆகியும் திருமணம் கைகூடிவரவில்லை ஏன் என்று புரியவில்லை. என் மகனுடன் நான் பேசுவது இல்லை எங்கள் குடும்பம் ஒரு நிறைவு பெறாமல் இருந்தது ஏதோ என்னமோ என்று போய்கொண்டு இருந்தது. ஒரு சிறிய வீடு வாஸ்து சாஸ்திரபடி கட்டிகொண்டு போய்விடலாம் என்ற என்னத்தில் என் பெரியப்பா மகன் என் தம்பி மணிவண்ணன் இடம் என் குறைகளை கூறி புதிய வீடுகட்ட வேண்டும் என சொன்னேன். அவர் எனக்கும் சில வாஸ்து தவருகள் என் வயல் வெளியும் வீட்டிலும் இருந்தது. அதனால் என் பையனுக்கு சரியான கம்பெனியில் வேலை அமையவில்லை.
எனக்கு கடன் இருந்தது 2007 வருடம் ஆத்துாரில் உள்ள ராஜயோக வாஸ்து ராஜகுரு ரவி அவர்கள் அழைத்து வந்து என் வயல்வெளி வீட்டை கட்டினேன். அவரும் அதில் உள்ள தவறுகளை திருத்தி கொடுத்தார். நான் அவர் கூறியபடி மாற்றி அமைத்தேன். அதன் பின் என் மகன் வெளிநாட்டுப் கம்பெனியில் நல்ல இடத்தில் வேலை கிடைத்து சென்றுவிட்டார். மாற்றி அமைத்து 2 வருடத்தில் கடன்களும் தீர்ந்து விட்டது. நான் நிம்மதியாக இருக்கிறேன். எனவே நீ எதற்கும் கவலைபட வேண்டாம், ராஜகுரு ரவி அவர்களை அழைத்து வந்து காண்பித்தால், உன் குறைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்றார். அவர் பயன் அடைந்ததை விவரமாக கூறவும் ரவி சாரை பார்த்ததில் ஒரு விடிவு காலம் வரும் என்றும் நம்பிக்கை வந்தது. நானும் என் தம்பியும் சேர்ந்து 15 கிலோ மீட்டர் தான் ஆத்தூர் சென்று ராஜகுரு, ரவி அவர்களை நேர்முகமாக சந்தித்து புது வீடுகட்ட வேண்டும். நீங்கள் நேரில் வந்து வீடுகட்டும் இடத்தை தேர்வு செய்து வீட்டு பிளான் தாருங்கள் என்று அழைத்தோம் அவரும் 2011 வருடம் நேரில் வந்து என் 20 ஏக்கர் வயல் வெளியும் சிறு குடிசையும் அதன் வாஸ்து சாஸ்திரம் தவறாக இருக்கின்றது எப்படி இந்த இடத்தில் இருந்தீர்கள் பெண்களுக்கு ஆகாது, மூத்த பெண் இருந்ததால் அவள் இஷ்டபடிதான் திருமணம் நடக்கும், அல்லது திருமணம் நடக்காமல் தள்ளி போகும். ஆன் வாரிசு இருந்தால் அவர் உங்களுடன் சண்டை இட்டுகொண்டு பேசாமல் இருப்பர் சரியான தொழில் உத்தியோக பணி அமையாது இருப்பர் என்று நேரில் பார்த்தது போல் கூறிவிட்டார். பின் எனக்கு ஒரே ஆச்சரியமாக போய்விட்டது. இது எல்லாம் வாஸ்து சாஸ்திரத்தில் தெரியுமா? என்று கேட்டேன். வாஸ்து தவறாக இருப்பதால் தான் இந்த குறைகள் ஏற்பட்டு இருக்கிறது, என்றார். பின் என் குடும்ப சூழ்நிலையை எடுத்து கூறி புதிய வீடுகட்ட பிளான் தாருங்கள், என் பெண்ணுக்கு திருமணம் நடக்க வழி கூறுங்கள் என்மகன் என்னுடன் பேசவேண்டும் நாங்கள் இருவரும் ஒற்றுமை உடன் இருக்கவேண்டும்.அவருக்கு ஒரு நல்ல வேலை அமைவதற்கும் வழி காண்பியுங்கள் என என் குடும்ப ஜாதகத்தையும் கொடுத்து பார்க்க, மொத்த இடத்தில் எங்கு கட்டினால் சிறப்பு ஏற்படும் என்று முதல் இடத்தை தேர்வு செய்தார்கள். ராஜயோக வடக்கு வாசல் வீடு படி,வரைபடம், அனைத்தும் சேர்த்து 1200 சதுர அடியில் பிளான் கொடுத்தார்கள்,
வீடு பிளான் 1, அதற்கு துணைபடம் 3 படங்கள் ஆகும். ராஜயோக நாட்கள் என ஒரு பட்டியல் இட்ட காப்பியுைம் கொடுத்து இதில் உள்ளபடி வீடு கட்டி குடியேறி 3 மாதம் அல்லது 6 மாதத்தில் உங்கள் 2 வது பெண்ணுக்கு திருமணம் நல்ல இடத்தில் நடக்கும். உங்கள் மகள் உங்களுடன் பேசுவான் நல்ல வேலை கிடைக்கும் என்றும் கூறினார்.அப்படி நடந்தல் நான் உங்களுக்கு ஒரு பேட்டி தறுகிறேன் என்று கூறினேன். அதன் படியே 2011 வருடம் வீட்டுபிளான் வாங்கி வந்து 10 மாதத்தில் வீடுகட்டி முடித்தேன், (2012 வரும் கிரகபிரவேஷம் நடந்தது) புது விடு கட்டி கொண்டு இருக்கும்போதே என் மகன் என்னுடன் பேசினாள். என் 2வது பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமைத்து திருமணம் நடந்தது. திருமணத்திற்கு என் மூத்த பெண்ணையும் அழைத்து குடும்பமும் ஒற்றுமை ஆனோம். வீடு குடியேறி ! மாதத்தில், இந்த நிகழ்வு நடந்தது. ராஜகுரு ரவி அவர்கள் கூறியது போல் எல்லாம் நல்லபடியாக நடந்துவிட்டது. எங்கள் குடும்பம் நல்ல நிலைக்கு வந்து விட்டது, நான் மனநிறைவுடனும் உற்சாகத்துடனும் மிச்சத்துடனும் இருக்கிறேன். என் பையன் நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து கைநிறைய சம்பாதிக்கின்றார். என் 2வது பெண்ணுக்கும் பெண்குழந்தை பிறந்து அவரும் நல்ல இருக்கிறார், வீடுகட்டி 3 வருடம் கழித்து 2015 வருஷம் ரவி சாரை அழைத்து என் குடும்ப உயர்வை நான் வாக்கு உருதிகொடுத்தது போல் பேட்டி அளித்து உள்ளேன், ராஜயோக வாஸ்து சாஸ்திரம் உண்மை என்று நடைமுறையில் உணர்ந்து உள்ளேன். என் குடும்பத்தை வாழவைத்த ராஜகுரு ரவி சார்க்கு, என் மன கனிந்த நன்றிகள்,
என்றும் உண்மையுள்ள,
விவசாயி அத்தியப்பன்
பிளான் வாங்கிய வருடம் = 2011
வீடுகட்டி குடி ஏறிய வருடம் 2012
பேட்டி கொடுத்த வருடம் -2015 (8 வருடத்திற்கு பின்)
அத்தியப்பன் – என் பெரிய (முதல்) பெண் ஜாதகத்தை பல ஜோதிடர்கள் இடம் காண்பித்தேன் அவர்கள் சுத்த ஜாதகம் தோஷம் இல்லை என கூறினார்கள். திருமணம் நல்ல முறையில் நடக்கும் என கூறினார்கள் 28 வயது வரை திருமணம் நடக்கவில்லை 21 வயது இருந்து பார்த்தேன் ராகுகேது, குரு, சனி பெயர்ச்சி ஆகினால் நடக்கும் என கூறினார்கள் D ஆண்டாக நடந்த பாடில்லை. விரும்பிய இடத்தில் என் சொந்தத்தில் திருமணம் நடந்தது. இந்த விவரத்தை ராஜகுரு ரவி சார்தான் என் இடத்திற்கு வந்தவுடன் இடத்தை பார்த்து கூறினார்கள். அதனால் ஜாதகத்தை நான் நம்பவில்லை வாஸ்து சாஸ்திரத்தை நம்பினேன் என் வயது 56 இதுவரை என் வாழ்க்கை சுகமில்லை ராஜயோக வாஸ்து சாஸ்திரபடி வடக்கு வாசல் வீடு கட்டி 3 வருடகாலமாக குடும்ப ஒற்றுமையுடனும் நல்ல பொருளாதார மேன்மை உடனும் உள்ளேன். என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது ராஜயோக வாஸ்துவே ஆகும்.
வாசகர் கேள்வி
ஜாதக கணிதபடி ஏன் நடக்கவில்லை ஜாதகக்கணக்கு பொய்யா அல்லது ஜாதக குருமார்க்கள் பொய்யா?
ஆசரியர் ராஜதரு ரவி
ஜாதக கணக்கும் உண்மை தான் ஜாதகம் கூறும் குருமார்க்களும் சொல்வது உண்மைதான் ஏட்டில் உள்ளதை மட்டும் எடுத்து கூறுபவர்கள். உண்மை என்ன என்றால் ஜாதகம் என்பது செல்போன் மாதிரி வாஸ்து என்பது டவர் ஆகும், டவர் சரியில்லை என்றால் செல்போன் சரியாக வேலை செய்யாது, அதுபோல், ஜாதகம் வாஸ்து இவை இரண்டையும் பார்த்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி கிடைக்கும். ஒன்றை மட்டும் பார்த்தால் வெற்றி கிடைக்காது.
வாசகர் கேள்வி
வீட்டிற்கு பிளான் கொடுக்கும் போதே வீடு கட்டி 3 அல்லது 6 மாதத்தில் திருமணம் நடக்கும் என எப்படி கூறுகிறீர்கள்.
ஆசிரியர் ராஜகுரு ரவி
சாதாரண வாஸ்து வேறு ராஜயோக வாஸ்து என்பது முற்றிலும் வேறு ஒருவர் குடும்ப வாழ்க்கை உயர்வு பெற வேண்டும் என்றால் ராஜயோக வாஸ்து சாஸ்திரபடியும் குழிகணக்குபடியும் ராஜயோக நாட்கள்படியும் செய்தால் வாழ்வில் அனைத்து வெற்றியும் ஏற்படும். ஜாதகணக்கில் உள்ள தீமைகள் குறைக்கப்படும். நன்மைகள் அதிகரிப்படும் இந்த இரண்டையும் நல்ல வாஸ்து செய்யும். ஏன் 2 வது பெண்ணுக்கு 27 வயது ஆகியும் திருமணம் நடப்பதற்கு தடையாய் இருந்தது பழையவீட்டு வாஸ்து தவறால், புது வீட்டுக்கு குடி வந்ததும் | மாதத்தில் நல்ல இடத்தில் வரன் அமைந்து திருமணம் நடந்தது நல்ல வாஸ்து சாஸ்திரத்தால். இங்கு ஜாதகம் செயல்படவில்லை, வாஸ்து சாஸ்திரம் தான் வெற்றி பெற்றது என கூர்மையுடன் கவனித்து உணரவும். வாஸ்து சாஸ்திரம் நன்மை, தீமை என இரண்டு உள்ளது அதன் கட்டுப்பாட்டு உட்பட்டே மனிதன் வாழ்க்கையும் அமைகின்றது என்பதற்கு இந்த பேட்டியே உதாரணம் ஆகும்.
வாசகர் கேள்வி
வீட்டின் வரைபடம் ஒன்றுதான் அப்படி இருக்க, அதற்கு துணை படம் 10 எதற்கு அதன் சூட்சுமம் என்ன?
ஆசிரியர் ராஜதரு ரவி
மெத்த வயல் வெளியில் எங்கு வீடு அமைப்பது வீட்டின் வரைபடம் போர்டிகோ, படிகட்டுகள், போர்போடும் இடம். கழிவு தொட்டி அளவு காம்பவுண்டு சுவர் அமைக்கும் அளவு, மெத்த அளவில் அந்த வீட்டிற்கு வரும் நடைபாதை அதன் அளவு என பல விஷயங்களை ஒவ்வொன்றுக்கும் தனி தனியாக வரைபடம் அதற்கு உட்பட்ட கணிதம் என கொடுத்து உள்ளோம். அதனால் || பக்கம் கொடுத்தோம் இடத்தின் வேலைக்கு, ஏற்ப படம் பக்கம் கூடும் குறையும். உண்மை உயர்வு பெறும் அதிர்ஷடம் அனைத்தையும் தரும் உண்மை அதிர்ஷடம் இவை இரண்டும் ஒருவர்க்கு இருப்பின் அவர் குடும்பமே சிறப்பு பெரும்.