ராஜயோக வாஸ்து
தமிழ்நாடு முழுவதும் ராஜயோக வாஸ்து செய்து கொடுத்து
மக்களின் நன்மதிப்பை பேட்டியாக பெற்றவர்,
ராஜகுரு V. ரவி
EXCELLENT Based on 19 reviews Posted on Sridev BTrustindex verifies that the original source of the review is Google. ராஜயோக ஐயா ரவி அவர்கள் அதிநுட்பமான அறிவு, வாஸ்துவில் சிறப்பாக வழிகாட்டுபவர். ஒவ்வொரு கட்டத்திலும் பொறுமையுடன் கேட்டு, சூச்சம ரகசியங்களுடன் ராஜயோக நாளை குறித்து எப்போது என்ன செய்ய வேண்டும் என்று கைபிடித்து நடத்திச் செல்கிறார். இவரைப் போன்ற மகான்களைத் தொடர்பு கொள்வது அரிது. இன்றைய இணைய உலக காலத்தில் சரியான நபரை கண்டுபிடிப்பது கடினம்; ஆனால் இவரைச் சந்தித்துவிட்டால், வீடு அமைதியும் நலனும் நிறைந்ததாக கட்டி விடுவீர்கள்.Posted on Mr TamilanTrustindex verifies that the original source of the review is Google. அண்ணன் வீடியோ பார்த்தோம், அண்ணனுக்கு சதுர அடிக்கு 25 ரூபாய் வீதம் குடுத்து அண்ணனின் ராஜ யோக வாஸ்து முறைப்படி வரைபடம் அண்ணன் நேரில் வந்து மனை அளந்து கொடுத்து மனை அமைத்து வீடு கட்டி இரண்டு மாதம் ஆகின்றது. வீடு கட்ட வாங்கிய கடன் மேலும் பழைய நகை கடன் அனைத்து முழு கடனையும் அடைத்து விட்டோம். மேலும் சகல சுகபாக்கியங்களையும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தை என சகல செல்வங்களையும் இந்த வீடு வேலை நடக்கும் போதே பிரபஞ்சம் எங்களுக்கு அண்ணனின் அருளினால் கொடுத்தது... மேலும் அண்ணன் அறிவுரை சொல்லும் இதர சிறு விசயங்களையும் நான் செயல்படுத்த உதவிய , அண்ணனை எங்களுக்கு அழுளிய பிரபஞ்சத்திற்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன் ஹரீஷ் குமார் குடும்பத்தினர்கள் ..Posted on A2A . COMTrustindex verifies that the original source of the review is Google. ஐயாவிடம் நான் வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு சென்றேன் அவரிடம் சென்றால் வாஸ்து வரைபடம் வரைந்து கொடுப்பது மட்டுமில்லாமல் ஆரம்பம் முதல் பணி முடிவு பெறும் வரை அவர் தொடர்ந்து கண்காணித்து சரியாக கட்டுகிறார்களா என்று ஆலோசனை வழங்குவார் பணிகளைதொடர் கண்காணிப்புடன் அதனை முடிவு பெறும் வரை அவருடைய பணி சிறப்பாக இருந்து கொண்டே இருக்கும்Posted on Anbumani SubramaniyanTrustindex verifies that the original source of the review is Google. தலை சிறந்த வாஸ்து மற்றும் ஜோதிட கலையை கணக்கு மற்றும் அறிவியல் பூர்வமாக பயன்படுத்தி வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதில் சிறந்தவராக அறிகிறேன். மேலும் அனைத்து தடங்கல்கள் சரிசெய்து வாழ்வும் வாழ்வில் அனைத்து முன்னேற்றங்களும் கிடைக்க சிறந்த ஆலோசகராகவும் நீண்டகால அனுபவமும் மற்றும் முன்னேற்றம் ஏற்படுத்தி தருபவராகவும் இருக்கிறார் ராஜயோக வாஸ்து ஐயா ரவி அவர்கள் நன்றி.Posted on SENTHIL KUMARTrustindex verifies that the original source of the review is Google. ராஜகுரு ரவி அண்ணார் அவரிடம் ஒரு வடக்கு வாசல் வரைபடம் பெற்று வீடு கட்டி நான் பத்தாண்டு காலமாக திருப்திகரமாக உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.. அவரிடம் சொல்லும் செயலும் சரியான வழிகாட்டுதல் மிகவும் பிடித்தது.Posted on Jothi GTrustindex verifies that the original source of the review is Google. மிகச்சிறந்த வாஸ்து வல்லுநர்Posted on Alagarasan SemmalaiTrustindex verifies that the original source of the review is Google. Vasthu RAVI SIR IS BEST CONSULTANTPosted on Seed OrganisationTrustindex verifies that the original source of the review is Google. சிறந்த திறமையான ஆலோசகர்..Verified by TrustindexTrustindex verified badge is the Universal Symbol of Trust. Only the greatest companies can get the verified badge who has a review score above 4.5, based on customer reviews over the past 12 months. Read more